Wednesday, January 1, 2014

ஆங்கிலப் புத்தாண்டே வருக !-மக்கள் அனைவர்க்கும் நன்மையே தருக!





ஆங்கிலப் புத்தாண்டே வருக !-மக்கள்
    அனைவர்க்கும்  நன்மையே  தருக!
தாங்கிட  இயலாதே  நெஞ்சம் –தாகம்
    தணிக்கவும் நீரில்லாப்  பஞ்சம்
ஏங்குகிடும் விவசாயிப்  பாராய் –அவன்
    ஏக்கத்தை  நீக்கிட  வாராய்
மாங்குயில்  கூவிடும்  சோலை –இன்று
    மழையின்றி  ஆனதேப்  பாலை!

நாள்தோறும் மின்வெட்டு  வேறு –தொழில்
     நடக்குமா ! வாழுமா  பாரு!
வாள்போல அறுக்குதே  தினமும் –அந்தோ
     வருந்தியே  துடிக்குதே  மனமும்
தேள்போலக்  கொட்டிட  ஈண்டே-மேலும்
    தேவையா ! தீர்ப்பாயா ஆண்டே
தாள்போற்றி  வேண்டுதல் செய்தோம் –துயர்
     தணித்திட , இக்கவி நெய்தோம்!

      புலவர்  சா  இராமாநுசம்
  
  

27 comments :

  1. வாழ்க வளமுடன்!..
    வளர்க நலமுடன்!..
    எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து!

      Delete
  2. அன்புள்ள அய்யா ,தங்களுக்கும் தங்களின் நண்பர் மற்றும் பேரன் குடும்பத்தாருக்கும் எனது ஆங்கில வருட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து!

      Delete
  3. புத்தாண்டு சிறப்புக் கவியாடை அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து!

      Delete
  4. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து!

      Delete
  5. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து!

      Delete
  6. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து!

      Delete

  7. வணக்கம்!

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
    நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
    சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
    தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    01.01.2014

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து!

      Delete
  8. புத்தாண்டுக் கவிதை மிக அருமை ஐயா!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர், உறவினர், நண்பர்களுக்கும்
    உளமார்ந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து!

      Delete
  9. அருமையான புத்தாண்டு வாழ்த்து....

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள் புலவர் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து!

      Delete
  10. புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து!

      Delete
  11. மிக்க நன்றி! தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து!

    ReplyDelete
  12. மிக்க நன்றி! தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து!

    ReplyDelete
  13. நல்வாழ்த்துகள் அய்யா

    ReplyDelete
  14. கவிதை அருமை ஐயா...
    தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  15. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அய்யா!

    இச் சமூகம் இப் புத்தாண்டிலாவது புதுப் பொலிவு பெறட்டும்!.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...