Saturday, March 14, 2015

அன்பின் இனிய உறவுகளே! ஓர் அறிவுப்பு !





அன்பின்  இனிய  உறவுகளே!
       ஓர்  அறிவுப்பு !
கடந்த  சில  நாட்களாக  என்னுடைய வலை  முகவரியான pulvarkural.info என்பது தடை பட்டுள்ளது  பலவகையில்  முயன்றும்  இன்றுவரை சரிசெய்ய  இயலவில்லை! அதன்  பின்னர்
நண்பர்  திண்டுக்கல் தனபால்  அவர்களின்  உதவியால், என்  பழைய
  http://www.pulavarkural.blogspot.com/என்பதைக்  கொண்டு  தற்போது  வெளிவருகிறது !ஆகவேதான்  பலருடைய  வலைப்பதிவில் என்னுடைய  புதிய பதிவுகள் தெரியவில்லை பலரும்  இதுபற்றி
கேட்பதால் இங்கே விளக்கம்  தந்துள்ளேன் விருப்பம்  உள்ளவர்கள்
தங்கள் வலையில் http://www.pulavarkural.blogspot.com/ என  மாற்றிக் கொண்டால் ஒரு  வேளை  தெரியலாம்.மேலும் , உதவிய  தனபாலுக்கும் இதன் மூலம்  நன்றி,
தெரிவித்துக்  கொள்கிறேன். ஏற்பட்ட  இடையூறுக்கு  வருந்துகிறேன்
   
புலவர் சா இராமாநுசம்

16 comments :

  1. தகவலுக்கு நன்றி ஐயா
    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி!

      Delete
  2. வாழ்க வலைச் சித்தர்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி!

      Delete
  3. வாழ்க வலைச் சித்தர்!

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  5. கஸ்டம் டொமைன் பெற்றோர் அவகாச காலத்திற்குள் புதுப்பிக்காவிட்டால் இது போன்ற சிக்கல்கள் எழுவதுண்டு. ஆரூர் மூனா இப்படித்தான் தனது வலைப்பூவை இழந்தார்.மீண்டும் புதிதாக தொடங்கி எழுதி வருகிறார்

    ReplyDelete
  6. முரளி! என்னுடைய டொமைனுக்கு பணம் அவர்களே எடுத்துக் கொள்ளும் விதமாக வசதி செய்திருக்கிறேன் இரண்டு திங்களுக்கு முன்பே அவகளுக்கு ஓராண்டுக்கு உரிய பணத்தை அவர்கள் எடுத்துக் கொண்டு மின்
    அஞ்சல் வழி பதிலே வந்துள்ளது! எனவே காரணம் அதுவல்ல! ஏதோ கோளாறு சரி செய்கிறோம் என்றார்கள் பிறகு பதிலே இல்லை!

    ReplyDelete
  7. தகவலுக்கு நன்றிங்க ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி!

      Delete
  8. உங்கள் தளம் என் கணிணியில் தெரிகிறது, ஐயா.

    ReplyDelete
  9. வலைச் சித்தர் இருக்க
    கவலை ஏன்
    என் கணினியில் தங்களின் தனம் வழக்கம்போல் தெரிகிறது ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி!

      Delete
  10. கூகுள் ஆண்டவர் இப்படியும் தவறு செய்யலாமா ?

    ReplyDelete
  11. வணக்கம்
    ஐயா
    தகவலுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  12. சிலவற்றை கற்றுக் கொண்டேன்... நன்றி ஐயா...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...