Wednesday, January 24, 2018

வந்தது வந்தது தமிழ்மணமே-பலரும் வாழ்த்திட வந்தது தமிழ்மணமே!





வந்தது வந்தது தமிழ்மணமே-பலரும்
  வாழ்த்திட  வந்தது தமிழ்மணமே
தந்தது உவகையை  தமிழ்மணமே-ஏதும்
   தடையின்றி நீவர தமிழ்மணமே
நொந்தவர் துயர்கண்டு தமிழ்மணமே-மேலும்
   நோகாது காத்திட தமிழ்மணமே
சிந்தனை கொண்டாயோ தமிழ்மணமே-மீண்டும்
   செப்பினோம் வாழ்த்தினை தமிழ்மணமே

புலவர்  சா  இராமாநுசம்

5 comments :

  1. ஐயா, தற்போது கூட இந்த அறிவுப்புதான் தமிழ்மணத்தில் உள்ளது:
    *************************
    தளம் பராமரிப்பு வேலை தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தளத்தின் சேவையில் ஏற்பட்டுள்ள தடங்கலுக்கு வருந்துகிறோம். விரைவில் தமிழ்மணம்/திரைமணம் தளங்கள் செயல்பட தொடங்கும்
    ***********************

    நானும் அத்தளம் செயல்பாட்டில் வரக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. இன்னும் வரவில்லையே ஐயா

    ReplyDelete
  3. வந்திட்டுதோஓஓஓஓஓஒ எங்ஙேஙேஙே.....

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...