tag:blogger.com,1999:blog-5460840621633480339.post45349369092167075..comments2023-11-03T20:46:36.346+05:30Comments on புலவர் கவிதைகள்: முடிந்தவரைப் பிறருக்கு உதவ வேண்டும் –அவை முடியவில்லை என்றாலும் தளர வேண்டாம்Anonymoushttp://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5460840621633480339.post-13988266597405282932017-07-20T11:04:08.407+05:302017-07-20T11:04:08.407+05:30மற்றவர் ஓட்டு பதிவாகிறதே !உங்கள் ஓட்டுப் பட்டையை
...மற்றவர் ஓட்டு பதிவாகிறதே !உங்கள் ஓட்டுப் பட்டையை
சரி பார்க்க வேண்டுகிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-29301176109833510322017-07-20T10:21:52.695+05:302017-07-20T10:21:52.695+05:30நல்ல அறிவுரைகள் ஐயா. சிலவற்றை நான் கடைபிடித்து வரு...நல்ல அறிவுரைகள் ஐயா. சிலவற்றை நான் கடைபிடித்து வருகிறேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-17045243929379497902017-07-20T09:47:05.806+05:302017-07-20T09:47:05.806+05:30த.ம.5த.ம.5KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-25951930448524773442017-07-20T09:46:35.226+05:302017-07-20T09:46:35.226+05:30ஐயா நான் செல்லில் படித்தவுடன் கருத்துரை போட்டு விட...ஐயா நான் செல்லில் படித்தவுடன் கருத்துரை போட்டு விடுவேன் பிறகு கணினியில் வந்தே உங்களது தளத்துக்கு ஓட்டு போட முடிகிறது ஆகவே சில நேரங்களில் தாமதமாகும் ஆனாலும் போட்டு விடுவேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-23044907220616587722017-07-19T21:57:41.463+05:302017-07-19T21:57:41.463+05:30 அருமை அய்யா.......... அருமை அய்யா..........வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-87638917559672768892017-07-19T21:10:44.049+05:302017-07-19T21:10:44.049+05:30நல்வாக்கைப் பாட்டாகச் சொன்னீர் ஐயா- இந்த
நாட்டோர்க...நல்வாக்கைப் பாட்டாகச் சொன்னீர் ஐயா- இந்த
நாட்டோர்க்கு மிகவும்தான் தேவை மெய்யா
எல்லோர்க்கும் ஓர்நாளில் சேமம் உண்டு-இறை
ஏதேனும் உருதாங்கி வருவான் கொண்டு
கல்லாகச் சமையாமல் கவலை நீங்கி- உள்ளம்
களிப்பாக்கி இருப்போமே முறுவல்தாங்கி
பொல்லாங்கு செய்யாமல் எல்லோரோடும்- அன்பைப்
பொழிந்தாலே மகிழ்வெல்லாம் பொங்கி ஓடும்settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-8056841974060460802017-07-19T19:18:53.402+05:302017-07-19T19:18:53.402+05:30வாக்களிக்க இயலவில்லை :(வாக்களிக்க இயலவில்லை :(Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-13238823299926642692017-07-19T19:17:40.779+05:302017-07-19T19:17:40.779+05:30கடைப் பிடிக்க வேண்டிய வழி காட்டல் அய்யா :)கடைப் பிடிக்க வேண்டிய வழி காட்டல் அய்யா :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-51436740659747417762017-07-19T15:45:44.157+05:302017-07-19T15:45:44.157+05:30மிக்கநன்றி! உங்கள் ஓட்டு என் வலையில் பதிவாகிறதா ...மிக்கநன்றி! உங்கள் ஓட்டு என் வலையில் பதிவாகிறதா சரிபார்க்க வேண்டுகிறேன்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-49041496265601266372017-07-19T15:42:32.661+05:302017-07-19T15:42:32.661+05:30மிக்கநன்றி!மிக்கநன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-52747863769675355232017-07-19T15:17:39.279+05:302017-07-19T15:17:39.279+05:30அருமை ஐயா இன்றைய இளைய தலைமுறைகள் அறிய வேண்டிய பாடம...அருமை ஐயா இன்றைய இளைய தலைமுறைகள் அறிய வேண்டிய பாடம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-14362164338137921922017-07-19T14:45:50.552+05:302017-07-19T14:45:50.552+05:30மிகவும் அருமை. மிகவும் அருமை. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com