tag:blogger.com,1999:blog-5460840621633480339.post7370660932342196277..comments2023-11-03T20:46:36.346+05:30Comments on புலவர் கவிதைகள்: விருந்துண்டு வாழ்கின்ற வயதா? இல்லை!-நாளும் விட்டுவிட்டு வருகிறது! நோயின் தொல்லை!Anonymoushttp://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5460840621633480339.post-37763292614688435282017-11-24T15:12:37.226+05:302017-11-24T15:12:37.226+05:30நீங்கள் முதுமை பற்றி எழுதிய கவிதை பற்றிய தகவல் வேண...நீங்கள் முதுமை பற்றி எழுதிய கவிதை பற்றிய தகவல் வேண்டுமே
சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-33794379227141936282017-11-23T22:02:47.503+05:302017-11-23T22:02:47.503+05:30மருந்தெல்லாம் மன நிலத்துக்கு(நலம்) தானே... சந்தோஷம...மருந்தெல்லாம் மன நிலத்துக்கு(நலம்) தானே... சந்தோஷம் தான் ஐயா முக்கியம் எல்லவற்றையும் தாங்க.... தமிழ் உங்களை கொஞ்சும் வரை நீங்க இளமையாகத்தான் இருக்கிறீர்கள்பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-31878367605914082882017-11-23T19:33:14.383+05:302017-11-23T19:33:14.383+05:30உங்களது இளமைகால அனுபவத்தை பதிவாக்க்குங்கள் ஐயா. மு...உங்களது இளமைகால அனுபவத்தை பதிவாக்க்குங்கள் ஐயா. முதுமை முதுமை என்று மட்டும் நினைத்து கொண்டு இருந்துவிடாஅதீர்கள் அது சோர்வை தரும். எண்ணமே வாழ்வு மனதை இளமையாக்கினால் வாழ்க்கையும் இளைமையாகிவிடும்.

இங்கே வயதான ஆண்களை கூப்பிடும் போது ஹலோ யங்மேன் என்றுதான் அழைப்போம் அது போலவே இனிமேல் உங்களையும் ஹாலோ யங்மேன் அன்றுதான் அழைக்கப்போகிறேன்...

ஒகே வா ய்ங் மேன் Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-71974230274802222692017-11-23T17:38:25.754+05:302017-11-23T17:38:25.754+05:30இயன்றவரை இயற்றுங்கள் ஐயா கவிதையை.... நாங்கள் இருக்...இயன்றவரை இயற்றுங்கள் ஐயா கவிதையை.... நாங்கள் இருக்கிறோம் வாசிக்க....
த.ம.4KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-73878808909716419512017-11-23T17:22:01.591+05:302017-11-23T17:22:01.591+05:30வயது எப்பவும் உடலுக்கல்ல,, மனதுக்கே... மனது உற்சாக...வயது எப்பவும் உடலுக்கல்ல,, மனதுக்கே... மனது உற்சாகமாகவும் இளமையாகவும் இருந்தால் உடம்பும் அதுக்கு அசைந்து இடம் கொடுக்கும்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-65752789040333901552017-11-23T16:33:34.671+05:302017-11-23T16:33:34.671+05:30மனதின் மகிழ்ச்சியே உற்சாகத்தின் ஊற்று.
தொடர்ந்து எ...மனதின் மகிழ்ச்சியே உற்சாகத்தின் ஊற்று.
தொடர்ந்து எழுதுங்கள் ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-42240950859265345462017-11-23T15:10:11.427+05:302017-11-23T15:10:11.427+05:30வயதாவதை இரு வகையில் அணுகலாம் நான்பதிவாக்கி இருக்க...வயதாவதை இரு வகையில் அணுகலாம் நான்பதிவாக்கி இருக்கிறேன் செய்யாத குற்றத்துக்கு தண்டனை என்றும் முதுமை ஒரு பரிசு என்றும் பாருங்கள் 1) http://gmbat1649.blogspot.com/2013/04/blog-post_25.html

2) http://gmbat1649.blogspot.com/2012/07/blog-post_29.htmlG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-78280613443293226582017-11-23T15:03:15.375+05:302017-11-23T15:03:15.375+05:30மனதின் சந்தோசம் உங்கள் உற்சாகத்தை கூட்டும் ஐயா .தொ...மனதின் சந்தோசம் உங்கள் உற்சாகத்தை கூட்டும் ஐயா .தொடர்ந்து எழுதுங்க Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-51188761318469188522017-11-23T14:39:20.826+05:302017-11-23T14:39:20.826+05:30மருந்து போலப் பதிவுகள் கொடுத்தாலும் விருந்து போல உ...மருந்து போலப் பதிவுகள் கொடுத்தாலும் விருந்து போல உண்டு மகிழ்வோம். உற்சாகமாய்ப் பதிவிடுங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-52903903841543168272017-11-23T14:18:22.610+05:302017-11-23T14:18:22.610+05:30வந்துட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேன்ப்பாவந்துட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேன்ப்பாராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com