tag:blogger.com,1999:blog-5460840621633480339.post8753453759954386488..comments2023-11-03T20:46:36.346+05:30Comments on புலவர் கவிதைகள்: தீர்த்துவிடு அவன்துயரை நாராயணா-உந்தன் திருவடியைப் போற்றுகிறோம் நாராயணா!Anonymoushttp://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5460840621633480339.post-43444800432729402072016-11-22T19:23:07.077+05:302016-11-22T19:23:07.077+05:30மன்னிக்கவும் நண்பரே! கதையே நான் எழுதியதில்லை!தங்...மன்னிக்கவும் நண்பரே! கதையே நான் எழுதியதில்லை!தங்கள்
அன்புக்கு மிக்க நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-49461384165696724502016-11-22T19:19:34.698+05:302016-11-22T19:19:34.698+05:30நன்றி!நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-44748072473214717892016-11-22T19:18:06.165+05:302016-11-22T19:18:06.165+05:30சேட்டைகாரன் பதில்கண்டு நாராயணா
செப்பமகிழ் உண...சேட்டைகாரன் பதில்கண்டு நாராயணா
செப்பமகிழ் உண்டேனே நாராயணா
காட்டதனை அழித்துவிட நாராயணா
காணவில்லை மாமழையே நாராயணா
பட்டதனை பதிலாக நாராயணா
பாடிவிட்டேன் முடந்தவரை நாராயணா
கேட்டவரம் அளிக்கின்ற நாராயணா
கேடுநீங்க செய்வாயா நாராயணாAnonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-69409277994525946852016-11-22T17:45:28.211+05:302016-11-22T17:45:28.211+05:30ஓம் நமோ நாராயணாஓம் நமோ நாராயணாYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-88684540096684685462016-11-22T17:05:02.690+05:302016-11-22T17:05:02.690+05:30ஓர்த்துநாம் பாராமல் நாராயணா- வனம்
ஒவ்வொன்றாய் அழித...ஓர்த்துநாம் பாராமல் நாராயணா- வனம்
ஒவ்வொன்றாய் அழித்துவிட்டோம் நாராயணா
பார்த்திடும் மரங்களையும் நாராயணா- வெட்டி
பசுமையற செய்தோமே நாராயணா
சேர்த்துநீர் காவாமல் நாராயணா-கடல்
சென்றுவிட அனுமதித்தோம் நாராயணா
போர்த்திடும் மழைமேகம் நாராயணா- இங்கு
பொய்த்துவிடில் என்செய்வோம் நாராயணாsettaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-15994084065975834662016-11-22T13:39:43.050+05:302016-11-22T13:39:43.050+05:30This comment has been removed by the author.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-71347866201920079162016-11-22T13:39:24.855+05:302016-11-22T13:39:24.855+05:30நாராயணனை நம்புவோம். காப்பான்.நாராயணனை நம்புவோம். காப்பான்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-81627518690882004312016-11-22T10:07:24.391+05:302016-11-22T10:07:24.391+05:30மாரியப்பன் அருள் செய்யட்டும் ஐயா! ஐயா உங்களிடமிரு...மாரியப்பன் அருள் செய்யட்டும் ஐயா! ஐயா உங்களிடமிருந்து எங்களின் 'கேட்டு வாங்கிப்போடும் கதை' பகுதிக்கு ஒரு கதை எதிர்பார்க்கலாமா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5460840621633480339.post-22260277678171316062016-11-22T09:48:25.211+05:302016-11-22T09:48:25.211+05:30நாராயணனை நம்புவோம் ஐயா
த.ம.1நாராயணனை நம்புவோம் ஐயா
த.ம.1KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com