Showing posts with label ஆட்சி மாறி இத்தனை நாள் போன பின்பும் காட்சி மாறவில்லை. Show all posts
Showing posts with label ஆட்சி மாறி இத்தனை நாள் போன பின்பும் காட்சி மாறவில்லை. Show all posts

Tuesday, September 26, 2017

நேற்றுவரை முன்னிருந்தார் போன வழியே – ஐயா நீங்களுமே.! போவதென்ன!? வருதல் பழியே


மாற்றமில்லை மாற்றமில்லை ஏதும் இல்லை-ஆட்சி
மாறினாலும் இதுவரையில் மாறாத் தொல்லை
ஆற்றுவதாய் தேர்தலிலே சொன்ன தெல்லாம் –மோடி
அளித்திட்ட வாக்குறுதி நீர்மேல் சொல்லாம்
தூற்றுவதாய் எண்ணாதீர் போகும் போக்கே –எடுத்து
துல்லியமாய் காட்டுதந்தோ உற்று நோக்க
நேற்றுவரை முன்னிருந்தார் போன வழியே – ஐயா
நீங்களுமே.! போவதென்ன!? வருதல் பழியே


புலவர்  சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...