Showing posts with label தன் குற்றம் காணல் கற்றம் கடிதல் புனைவு கவிதை. Show all posts
Showing posts with label தன் குற்றம் காணல் கற்றம் கடிதல் புனைவு கவிதை. Show all posts

Friday, December 22, 2017

மேதினி திரளுமே அவரின் பின்னால்-நாளும் மேன்மேலும் வளருமே புகழும் தன்னால்!

ஏதிலார் குற்றத்தை ஆய்தல் போல -வாழ்வில்
எவனொருவன் தன்குற்றம் ஆய்ந்து சால
தீதிலா வாழ்வுதனை நடத்தல் நன்றாம்-அதுவே
திருக்குறள் சொல்லும் நீதி ஒன்றாம்
ஓதிய வள்ளுவன் உரையைக் கொண்டே-தமது
ஊர்மெச்சி பாராட்ட செய்யின் தொண்டே
மேதினி திரளுமே அவரின் பின்னால்-நாளும்
மேன்மேலும் வளருமே புகழும் தன்னால்


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...