Showing posts with label பெரியது கேட்பின் எனதரும் உறவே. Show all posts
Showing posts with label பெரியது கேட்பின் எனதரும் உறவே. Show all posts

Tuesday, August 1, 2017

பெரியது கேட்பின் எனதரும் உறவே!




பெரியது கேட்பின் எனதரும் உறவே
பெரிது பெரிது பெரியோர் துணையே
அதனினும் பெரிது அவர்வழி நடத்தல்
அறம்வழி வாழ்ந்து மறம்தனை தவிர்த்தல்
அதனினும் பெரிதென அறிவது நன்றே
பெண்மையைப் போற்றி உண்மையே சாற்றி
பூண்பதே இன்பம் போய்விடத் துன்பம்
காண்பதே பெரிதெனக் கவிதையை முடித்தேன்


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...