Showing posts with label மழை வேண்டி இயற்றிய கவிதை புனைவு. Show all posts
Showing posts with label மழை வேண்டி இயற்றிய கவிதை புனைவு. Show all posts

Tuesday, June 6, 2017

மழையே மழையே வாராயோ- வாடும் மக்கள் துயர்தனைப் பாராயோ!



மழையே மழையே வாராயோ- வாடும்
மக்கள் துயர்தனைப் பாராயோ
பிழைதான் செய்தோம்! பொறுப்பாயே-உனது
பிள்ளைகள் தம்மை வெறுப்பாயோ
உழுவார் தொழிலே முடங்கிவிட-பற்றா
உணவுப் பஞ்சம் அடங்கிவிட
தொழுவோம் உன்னைப் பாராட்டி-மற்ற
தொழிலும் வளர்ந்திட சீராட்டி


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...