புலவர் கவிதைகள்
Friday, November 25, 2011

சொல்லல் யார்க்கும் எளி தன்றோ

›
நினைத்து நினைத்துப் பார்க் கின்றேன்      நினைவில் ஏனோ வர வில்லை அனைத்தும் மனதில் மறைந் தனவே     அறிவில் குழப்பம் நிறைந் தனவே தினைத்துண...
31 comments:
Thursday, November 24, 2011

மறவாது எழுதுங்கள் மரப்பில் கவிதை

›
மறவாது எழுதுங்கள் மரப்பில் கவிதை-அது     மனமென்னும் நிலத்திலே போட்ட விதை இறவாது எண்ணத்தில் கலந்தே விடும்-சொல்ல     எண்ணினால வந்துடன் கண...
30 comments:
Wednesday, November 23, 2011

ஒற்றுமை ஒன்றே வாழ்வாகும்

›
 ஒற்றுமை ஒன்றே வாழ்வாகும்-அது     உடைந்தால் வருவது வீழ்வாகும் உற்றவர் உறவினர் தம்மோடும்-நல்     உறவே கொண்டால் உம்மோடும் மற்றவர் தருவத...
32 comments:
Monday, November 21, 2011

மாண்டவர் பிழைத்திடப் போமோ

›
அறிஞர்  அண்ணா அவர்களால் பாராட்டப்பட்டு அவர் நடத்திய திராவிட நாடு இதழின் முதல் பக்கத்தில் வெளிவந்த கவிதை!               இது, இரண்டாம் முறை ...
33 comments:
Saturday, November 19, 2011

கொள்ளி வைக்கவும் ஆள் இல்லை

›
 தாழ்ந்தாய்த் தமிழா தாழ்ந்தாய் நீ    வீழ்ந்தாய் தமிழா   வீழ்ந்தாய் நீ வாழ்ந்தாய் அன்று பலர் போற்ற    வாழ்கிறாய் இன்று பலர் தூற்ற சூழ்ந்த...
40 comments:
Thursday, November 17, 2011

பட்டறிவும் பகுத்தறிவும்

›
பட்டே அறிவது பட்டறிவு-எதையும்    பகுத்து அறிவது பகுத்தறிவு தொட்டால் நெருப்புச் சுடுமென்றே-குழந்தை   தொட்டு அறிவது  பட்டறிவு விட்டால் க...
39 comments:
Tuesday, November 15, 2011

குழந்தைகள் தினவிழாப் பாடல்

›
சின்னஞ் சிறுக் குழவி   சிங்கார இளங் குழவி கன்னம் குழி விழவும்   களுக்கென்று நீசிரிப்பின் அன்னை முக மாகும்   அன்றலரும் தாமரை போல் தன்...
33 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.