புலவர் கவிதைகள்
Thursday, April 6, 2017

வாங்காதே வாங்காதே ஓட்டுக்குக் காசே-உந்தன் வருங்காலம் முழுவதும் நீங்காத மாசே!

›
வாங்காதே வாங்காதே ஓட்டுக்குக் காசே-உந்தன் வருங்காலம் முழுவதும் நீங்காத மாசே தாங்காதே தாங்காதே மேன்மேலும் துயரம் –அதனால் தணியாது எரியாத...
15 comments:
Tuesday, April 4, 2017

எண்ணிய எண்ணியாங்கு எய்தலினிது!

›
எண்ணிய எண்ணியாங்கு எய்தலினிது-நல்ல இல்லறம் ஒன்றேதான் என்றுமினிது! பெண்மையை மதித்தலே உலகிலினிது-ஏதும் பிழையின்றி பேசலே மொழிக்கினிது! க...
16 comments:
Friday, March 31, 2017

ஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல்!

›
ஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல்! நோட்டென்றால் ஓடியதை வாங்கிக் கொண்டே-மாற்று நோக்கமின்றி சொன்னபட...
15 comments:
Wednesday, March 29, 2017

ஆட்சியை மறுக்கத் துறவியென-அன்று ஆனார் இளங்கோ அடிகளென!

›
ஆட்சியை மறுக்கத் துறவியென-அன்று    ஆனார் இளங்கோ அடிகளென காட்சியை எண்ணிப் பார்பீரே-மாறிக்    கட்சிக்கு கட்சிப் போவீரே மாட்சியா சற்று நில்ல...
12 comments:
Monday, March 27, 2017

கோடைக் காலம் வந்து துவே -எங்கும் கொளுத்திட வெய்யில் தந்த துவே !

›
கோடைக் காலம் வந்துதுவே -எங்கும் கொளுத்திட  வெய்யில்  தந்ததுவே ! ஆடை முழுதும் நனைந்திடவே -உடல் ஆனதே குளித்த தாய்ஆகிடவே ! ஓடை போல நி...
10 comments:
Wednesday, March 22, 2017

விருந்தென வந்தாய் தமிழ் மணமே-போற்றி விளம்பினேன் நன்றியும் தமிழ் மணமே!

›
வருந்தி எழுதினேன் தமிழ்   மணமே—முறையாய்    வாரா நிலையைத்   தமிழ்   மணமே திருந்தி   வரவும் கண்டு   விட்டேன்-நன்றி    தெ...
5 comments:
Tuesday, March 21, 2017

ஏனோ தானோ என்றேதான்-நாளும் நடப்பது நன்றோ!? தமிழ்மணமே!

›
ஏனோ தானோ என்றேதான்-நாளும் நடப்பது நன்றோ!? தமிழ்மணமே தேனாய் இனித்திட பதிவுகளை-முறையாய் தினமும் பட்டியலை தருவாயே ஆனால் என்னவோ...
11 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.