தாறுமாறாய்
உள்ளதாக தமிழ்மணமே-பதிவர்
   தரவரிசை பட்டியலும் தமிழ்மணமே
கூறுகின்றார்
பலரிங்கே தமிழ்மணமே-உள்ளம்
   குமுறுகின்றார் சிலரிங்கே தமிழ்மணமே
பேறுபெற்றோம்
அனைவருமே தமிழ்மணமே-அந்த
   பெருமைக்கு என்றென்றும் தமிழ்மணமே
ஊறுவர
வேண்டாமே தமிழ்மணமே-ஆய்ந்து
   உடன்களைய 
வேண்டுகிறேன் தமிழ்மணமே
புலவர்  சா  இராமாநுசம்
 
 



எல்லாம் சரியாகும் ஐயா
ReplyDeleteவிரைவில் சரியாகட்டும்.
ReplyDeleteவிரைவில் தமிழ் மணம் குணம் பெறட்டும் ஐயா
ReplyDelete