உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்---வள்ளுவர் காலம்
டைகட்டி வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
கைகட்டி பின்செல் பவர்------வெள்ளைககாரன்காலம்
இலஞ்சத்தில் வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
பஞ்சத்தில் பின்செல் பவர்---இது, தற்காலம்
புலவர் சா இராமாநுசம்
மூன்றும் அருமை ஐயா இரசித்தேன்
ReplyDeleteத.ம.
நன்றி!
Deleteமுனிவர் ரேஞ்சுக்கு உயர்ந்து விட்டீர்கள் அய்யா ,முக்காலமும் உணர்ந்து :)
ReplyDeleteநன்றி!
Deleteசரியாய் சொன்னீர்கள் ஐயா!
ReplyDeleteமிகப் பொருத்தமாகக் கூறியுள்ளீர்கள் ஐயா.
ReplyDeleteசிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்! மறக்காமல் படிக்க வாருங்கள்! நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்!
ReplyDeletehttps://plus.google.com/u/0/communities/110989462720435185590