வருந்தி
எழுதினேன் தமிழ்  மணமே—முறையாய்
   வாரா நிலையைத்  தமிழ்  மணமே
திருந்தி  வரவும் கண்டு 
விட்டேன்-நன்றி
   தெரிவிக்க 
கவிதையும் விண்டு விட்டேன்
மருந்தே
ஆகிட  உண்டு  விட்டேன்-மனதின்
   மகி.ழ்வினை இங்கே சொல்லி  விட்டேன்
விருந்தென  வந்தாய் 
தமிழ்  மணமே-போற்றி
   விளம்பினேன் நன்றியும் தமிழ்  மணமே
புலவர்  சா  இராமாநுசம்
 
 



நன்றிக்கவிதை நன்றி
ReplyDeleteஉடனே நன்றி சொல்லும் பண்பு பாராட்டத்தக்கது.
ReplyDeleteஅருமை ஐயா
ReplyDeleteதமிழ் மணம் +1
மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteபோற்றிப் பாடும் அளவுக்கு, முன்பு போல் தமிழ்மணம் இன்னும் சரியாகவில்லையே அய்யா :)
ReplyDelete