Showing posts with label அரசியல் குழப்ப நிலை மாறுமா. Show all posts
Showing posts with label அரசியல் குழப்ப நிலை மாறுமா. Show all posts

Tuesday, October 10, 2017

படியில்லா உரையாடல் பேசயிங்கே விரைவில் பல்வேறு காட்சிகளும் ஆளயிங்கே!

படியில்லா உரையாடல் பேசயிங்கே விரைவில்
பல்வேறு காட்சிகளும் ஆளயிங்கே!
முடிவில்லா நாடகங்கள் நாளுமிங்கே –விரைவில்
முடிவுபெறும் நாளும்வரும் பாருமிங்கே!
வடிவில்லா பாத்திரங்கள் நடிக்கயிங்கே-விரைவில்
வந்திடுமாம் வடிவதற்கு காண்பீரிங்கே!
விடிவில்லா இரவுகளாம் இன்றேயிங்கே-விரைவில்
விளக்கமுற அறிவீர்கள தெளிவாயிங்கே!


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...