Showing posts with label அறவழி போராட்டம் கண்ணியம். Show all posts
Showing posts with label அறவழி போராட்டம் கண்ணியம். Show all posts

Saturday, January 21, 2017

கொட்டும் மழையே என்றாலும்-கடும் குளிரைப் பனியே தந்தாலும்!


கொட்டும் மழையே என்றாலும்-கடும்
குளிரைப் பனியே தந்தாலும்
திட்டம் தீட்டிப் அறப்போரை-மேலும்
தீவிரம் ஆக்கும் மறவோரே
இட்டம் பேல நடவாமல்-அறத்தின்
எல்லை தான்னைக் கடக்காமல்
கட்டுப் பாடய் நடக்கின்றீர்!-கடமை
கண்ணியம் பேணிக் காக்கின்றீர்


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...