Showing posts with label அறிவிப்பு உடல் நலம் வெண்பா. Show all posts
Showing posts with label அறிவிப்பு உடல் நலம் வெண்பா. Show all posts

Saturday, November 22, 2014

கண்ணிலொரு கோளாறே !காட்ட மருத்துவரும்

கண்ணிலொரு கோளாறே !காட்ட மருத்துவரும்
எண்ணிலொரு வாரம்தான் ஓய்வெடுக்க –சொன்னார்
ஆகவே,அருள்கூர்ந்து, அன்பரே என்துன்பம்
போகவே வேண்டுவ ! விரைந்து.

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...