Showing posts with label இனியது கேட்பின் இனிது இனிது இல்லற வாழ்வே. Show all posts
Showing posts with label இனியது கேட்பின் இனிது இனிது இல்லற வாழ்வே. Show all posts

Wednesday, August 2, 2017

இனியது கேட்பின் எனதரும் உறவே இனிது இனிது இல்லற வாழ்வே




இனியது கேட்பின் எனதரும் உறவே
இனிது இனிது இல்லற வாழ்வே
ஈட்டிய பொருளும் இணையில் மனைவியும்
வீட்டுடன் வசதியாய் அமைந்திடு மானால்
இனிது இனிது இல்லற வாழ்வ
இல்லற இல்லது நல்லறம் இல்லை
இணையில் வள்ளுவர் இயம்பிய வழியில்
மக்கள் செல்வம் ஆணென பெண்ணென
இரண்லடே போதும் இனிதென ஓதும்
இப்பெரு உலகில் இனியதே யாதும்
ஓப்பிலா என்றே செப்பிடல் ஒன்றே
இனிது இனிது இல்லற வாழ்வே!\\


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...