Showing posts with label இன்றைய தமிழக ஆட்சியின். Show all posts
Showing posts with label இன்றைய தமிழக ஆட்சியின். Show all posts

Thursday, May 25, 2017

காட்டில் காய்ந்த நிலவாக





காட்டில்  காய்ந்த  நிலவாக
    கடலில்  பெய்த   மழையாக-தமிழ்
நாட்டில்  நடக்கும்  ஆட்சிதனை
    நாளும்  நடக்கும்  காட்சிதனை-தினம்
ஏட்டில் வந்திடும்   செய்திகளே
    எடுத்துக்  காட்டிட  உய்தியிலே! அதனை
பாட்டில் இங்கே  கூறிவிட்டேன்
    படித்திட  பலரும்  முடித்துவிட்டேன்

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...