Showing posts with label எதுவேண்டும் சொல்மனமே. Show all posts
Showing posts with label எதுவேண்டும் சொல்மனமே. Show all posts

Tuesday, May 2, 2017

எதுவேண்டும் சொல்மனமே!-கேள்வி எழுந்திட அனுதினமே



எதுவேண்டும் சொல்மனமே!-கேள்வி
எழுந்திட அனுதினமே
மதிவேண்டும் என்றுள்ளமே-என்றும்
மாறாத நிலைவேண்டுமே
நிதிவேண்டும் வாழ்த்திடவே-அதுவும்
நேர்மையாய் வரவேண்டுமே
இதுவேண்டும் என்றெண்ணமே-பற்று
இல்லாது வாழவேண்டுமே


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...