Showing posts with label என்நிலை விளக்கம் கவிதை வடிவில் புனைவு. Show all posts
Showing posts with label என்நிலை விளக்கம் கவிதை வடிவில் புனைவு. Show all posts

Monday, July 17, 2017

திருத்தொண்டு செய்திட்டேன் இளமை வரையில்-உரிய தேவைதனை சேவையென அறிந்த நிலையில்







திருத்தொண்டு செய்திட்டேன் இளமை  வரையில்-உரிய
  தேவைதனை சேவையென அறிந்த  நிலையில்
            ( ஆனாலின்று )
 விருந்துண்டு  வாழ்கின்ற வயதா  இல்லை-நாளும்
  விட்டுவிட்டு  வருகிறது   நோயின்  தொல்லை
மருந்துண்டு வாழ்கின்ற  வாழ்கை  தானே-ஆனல்
   மனத்தளவில்  என்றென்றும்  இளைஞன்  நானே!  
இருந்துண்டு என்னாலே இயன்ற வகையில் –ஏதோ
    எழுதுகின்றேன் உறவுகளே நாளும்  வலையில்

புலவர் சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...