அன்பின் இனிய உறவுகளே!
வணக்கம்!
கடந்த ஒரு வாரகாலமாக நான் புதிய பதிவு ஏதும் எழுத
இயலாமலும் மறுமொழி இடவும் வழியில்லாமல் போய்விட்டது.
எங்கள் தெருவில் மழைநீர் வடிகால் பாதை அமைக்கும
பணி நடபெறுவதால், மண்ணைத் தோண்ட இயந்திரங்களைப்
பயன் படுத்துவதன் காரணத்தால் , தொலைபேசியும் கணனி தொடர்பும்
முற்றிலும் பழுது பட்டுவிட்டது
பற்றாக் குறைக்கு மின் தடை வேறு இதுதான்
காரணமாகும். இதுபற்றி அன்போடு , தொலைபேசி , மின்னஞ்சல்
வழியாகக் கேட்ட அன்பு, வலை, முகநூல், உறவுகளுக்கு மிக்க நன்றி
இனி வழக்கம் போல் முடிந்த வரை எழுதுவேன்!
புலவர் சா இராமாநுசம்