அன்பின் இனிய
உறவுகளே!
காலை வணக்கம்!
வரும் ஆகஸ்டு 2-ம் தேதிமுதல் 18-ம்
தேதி வரை நான்
வெளிநாடு, சுற்றுலா செல்ல ஏற்பாடு
செய்துள்ளேன் என்பதை மிக
மகிழ்வோடு தெரிவித்துக்
கொள்கிறேன்
இங்கிலாந்து, பிரான்சு
,பெல்ஜியம் ,நெதர்லாந்து ,ஜெர்மனி
சுவிட்சர்லாந்து ,லைச்டென்ஸ்டின்
,ஆஸ்திரியா , இத்தாலி ஆகிய
(9, நாடுகள்) செல்லவும், அங்கு ,( 15-
இரவுகள், 16- பகல்)தங்கவும்
ஆவன செய்யப் பட்டுள்ளது
விரிவான திட்டம் விரைவில்
வெளியிடுவேன்.
மேற்கண்ட நாடுகளில், ஆங்காங்கு
உள்ள நம் ,வலையுலக உறவுகளை
சந்திக்கவும் பேசவும் ஆவலா உள்ளேன்! எனவே ,அங்குள்ள உறவுகளே ,உங்கள்
தெலைபேசி எண்ணை , என் வலைப் பதிவின் மறுமொழிப் பெட்டியில்
குறிப்பிட, வேண்டி, விரும்பி
கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் , என்னுடைய, சுற்றுலா நலமுற
அமைய , வலைத்தள,
முகநூல் உறவுகள் வாழ்த்தையும் வேண்டுகிறேன்
அன்புள்ள
புலவர் சா
இராமாநுசம்