Showing posts with label சொல்வது எளிது செய்வது அரிது வள்ளுவர். Show all posts
Showing posts with label சொல்வது எளிது செய்வது அரிது வள்ளுவர். Show all posts

Tuesday, December 9, 2014

பேறாகு மென்றேதான் பேசு!

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயலேதான்!-தொல்லுலகில்!
மாறாத உண்மையது மாமேதை வள்ளுவர்சொல்
பேறாகு மென்றேதான் பேசு

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...