Showing posts with label தங்கம் விலை திருட காரணம் நாட்டில். Show all posts
Showing posts with label தங்கம் விலை திருட காரணம் நாட்டில். Show all posts

Thursday, November 27, 2014

கண்ணில் தெரியக் கயிறு!

தங்கம் விலைகண்டே தான்திருட கள்வர்களும்
எங்குமதைத் தேடுகின்றார் இன்றதனால்- மங்கையரே
எண்ணி நடப்பீரே எப்படிதான் காப்பீரோ
கண்ணில் தெரியக் கயிறு!

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...