Showing posts with label தமிழக ஆட்சி ஆள்வது யாரெனும் அவலநிலை. Show all posts
Showing posts with label தமிழக ஆட்சி ஆள்வது யாரெனும் அவலநிலை. Show all posts

Wednesday, August 30, 2017

இறைவா எங்கே இருக் கின்ராய்-வீணில் ஏனோ எம்மை வதைக்கின்ராய்




இறைவா எங்கே இருக் கின்ராய்-வீணில்
ஏனோ எம்மை வதைக்கின்ராய்
மறைவாய் அவரும் இருந்து கொண்டே-குறைமிகு
மாண்பிலா இருவர்தமை விண்டே
திரையார் பொம்மையின் ஆட்ட மென்றே-இங்கே
தினமே ஆளும் அரசுமொன்றே
விரைவாய் நீங்கிட கருணை  வைத்து-காணும்
வேதனைப் போக்கிட வருவாயா


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...