Showing posts with label தமிழ்மணத்திற்கு வேண்டுகோள். Show all posts
Showing posts with label தமிழ்மணத்திற்கு வேண்டுகோள். Show all posts

Saturday, September 9, 2017

ஓட்டுப்பட்டைக் காணவில்லை தமிழ்மணமே-ஏனோ உண்மையென்ன புரியவில்லை தமிழ்மணமே!





ஓட்டுப்பட்டைக்  காணவில்லை  தமிழ்மணமே-ஏனோ
  உண்மையென்ன புரியவில்லை தமிழ்மணமே
காட்டுகின்றாய் பட்டியலை தமிழ்மணமே-நேற்று
   காட்டியதே  மாறாமல்  தமிழ்மணமே
வாட்டுகின்றாய் எதற்காக தமிழ்மணமே-நாங்கள்
   வருந்துவதை அறிவாயா தமிழ்மணமே
மீட்டுவிடு முறைப்படியே தமிழ்மணமே-நீயும்
   மீண்டும்வர வேண்டுகிறேன் தமிழ்மணமே

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...