Showing posts with label நாடும் நடப்பும் காட்சியும் மாட்சியும் கவிதை புனைவு. Show all posts
Showing posts with label நாடும் நடப்பும் காட்சியும் மாட்சியும் கவிதை புனைவு. Show all posts

Saturday, November 29, 2014

ஆகின்ற ஒன்றா அது !

ஆண்டான் அடிமை  அகம்பாவம்   தீராதோ
ஈண்டார்  வருவாரோ  ஏங்குகிறேன் –வேண்டாவே
போகின்ற போக்கிங்கே போகும்வழி நோக்கற்றே
ஆகின்ற ஒன்றா அது

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...