Showing posts with label நீதியற்ற முறையில் வருகின்ற செல்வம் நன்மை தரா. Show all posts
Showing posts with label நீதியற்ற முறையில் வருகின்ற செல்வம் நன்மை தரா. Show all posts

Monday, December 1, 2014

தீதுபல நீங்கும் தெளி !

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடலாமே !-என்றேதான்
ஓதியநல் வள்ளுவரின் உண்மைதனை ஓர்ந்தாலே
தீதுபல நீங்கும் தெளி

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...