மீண்டும் தமிழ்மணம் பழையபடி-பட்டியல்
முறையின்றி வரவே வருந்துகிறேன்
வேண்டி கவிதை முன்பேநான்-கூறி
விண்ணப்பம் செய்திட கண்டேதான்
திருந்திய நிலையில் வந்ததுவே-தூயத்
தேனென இனிமை தந்ததுவே
வருந்தவே ஆனது பழைபடி-மீண்டும்
வருமா பார்போம் முறைப்படி!
புலவர் இராமாநுசம்