அன்பின் இனிய உறவுகளே!
காலை வணக்கம்!
முன்னரே, நான் குறிப்பிட்ட வாறு என்னுடைய மலேசிய சுற்றுப் பயணத்தில் இலங்காவி, பினாங்கு,கோலாலம்பூர் ஆகிய இடங்களைப் பார்த்து விட்டு திரும்பி நேற்று இரவு சென்னை நலமுடன் வந்து சேர்ந்தேன்.
என்னை வாழ்த்தி அனுப்பிய உங்களது அன்பும், ஆதரவுமே
என் பயணத்தை எவ்வித இடையூறுமின்றி நடை பெற துணை நின்றது
என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன். உங்கள் அனைவருக்கும் என் நன்றி யினை காணிக்கை ஆக்குகிறேன்
பயண குறிப்புகளை பின்னர் எழுதுகிறேன்.
புலவர் சா இராமாநுசம்