Showing posts with label வாழ்க்கை நடைமுறை நாம் அறிய வேண்டிய உண்மை. Show all posts
Showing posts with label வாழ்க்கை நடைமுறை நாம் அறிய வேண்டிய உண்மை. Show all posts

Wednesday, November 26, 2014

அம்மா! அறுக்கும் அது !

நாள்காட்டி தானெடுத்தோர் நாளைக் கிழிப்பதுவும்
தாளென்று எண்ணாதீர்! தப்பாகும்! –வாளாகி,
நம்வாழ்வில்! நாளொன்று போனதென நாமறிய
அம்மா! அறுக்கும் அது

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...