Showing posts with label வாழ்வியல் பொறுமை குணம் பெருமை வள்ளுவன் வழி. Show all posts
Showing posts with label வாழ்வியல் பொறுமை குணம் பெருமை வள்ளுவன் வழி. Show all posts

Monday, December 15, 2014

தூய்மை வருமே துணை!

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல உம்மை
இகழ்வாரைத் தாங்கி இருப்பீரேல் –புகழாக
வாய்மை வழிநடத்த வாழ்ந்தாலே உள்ளவரை
தூய்மை வருமே துணை

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...