Showing posts with label நிலையாமை அறிதல். Show all posts
Showing posts with label நிலையாமை அறிதல். Show all posts

Monday, August 7, 2017

மன்பதை உலகில் மனிதர்கள் எவரும் உண்பதுநாழி உடுப்பது நான்கு முழம்!




மன்பதை உலகில் மனிதர்கள் எவரும்
உண்பதுநாழி உடுப்பது நான்கு முழம்
என்பதை உணர்ந்தும் ஏனோ தானோ
இன்புற உலகில் ஏற்றது அறியாது
இருப்பதை வைத்து வாழ்ந்திடப் புரியாது
துன்பம் தந்திடப் பொருள்மிகத் தேடியே
தொலைப்பது வாழ்வை! தேவையா? அந்தோ!


புலவர் சா இராமாநுசம

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...