Wednesday, August 22, 2012

பதிவர்கள் பெயர் பட்டியல் -சென்னை சந்திப்பு



பதிவுலக நண்பர்களே, வணக்கம்.

வரும் ஞாயிரு 26.08.2012,அன்று சென்னையில் நடைபெறும் " தமிழ் வலப்பதிவர்கள் சந்திப்பு விழாவுக்கு .மின்னஞ்சல் மூலமாகவும் அலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு பதிவர் சந்திப்பிற்கு வருவதாக உறுதி அளித்த பதிவர்கள்,மூத்த பதிவர்கள் மற்றும் கவியரங்கில் கலந்து கொள்ள இசைந்தவர்கள் பட்டியல் கீழே ..

பதிவர் பெயர் விபரங்கள் :

கதிரவன்(மழைச்சாரல்)சேலம்
ரேகா ராகவன்,சென்னை
கேபிள் சங்கர்,சென்னை
உண்மைத்தமிழன் ,சென்னை
ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை
தமிழ்ராஜா,(தமிழ்தொட்டில்)சென்
னை
அகரன்(பெரியார் தளம்) சென்னை
ஸாதிகா(எல்லாப் புகழும் இறைவனுக்கே) சென்னை
மணிஜி(நானும் கொஞ்சம் பேசுறேன்)
குடந்தை அன்புமலர்(தகவல் மலர்) சென்னை
கார்க்கி(சாளரம்) சென்னை
விதூஷ்(பக்கோடா பேப்பர்கள்) சென்னை
மென்பொருள்பிரபு,சென்னை
அமைதி அப்பா,சென்னை
ஆர்.வி.எஸ்(தீராத விளையாட்டுப் பிள்ளை) சென்னை
சீனிவாச பிரபு(பெட்டர்மாக்ஸ் லைட்)சென்னை
கௌதம்(ஜீவகிரீடம்)சென்னை
பெஸ்கி(ஏதோ.காம்) சென்னை
ராமு,சென்னை
ராஜி(காணாமல் போன கனவுகள்)ஆரணி
தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி
சுந்தர்ராஜ் தயாளன்,பெங்களூரு
கோலிவுட் ராஜ்(சினிமா சினிமா)ஹைதராபாத்
லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன்
சைத அஜீஸ்,துபாய்
மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்
சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்




மூத்த பதிவர்கள்
லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
ரஞ்சனி நாராயணன்,பெங்களூர்
ரேகாராகவன்,சென்னை
வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை

கணக்காயர்,சென்னை


கவியரங்கில் பங்குபெறுவோர்

சசிகலா(தென்றல்)சென்னை
கோவை சரளா(பெண் எனும் புதுமை) கோயம்புத்தூர்
ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை

மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்
சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்
தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன்


நண்பர்களே உங்களின் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது வர விருப்பம் இருந்து பேயர் குடக்காமல் இருந்தாலோ உடனடியா கீழ் கண்ட பதிவர்களை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது அலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளவும்.

மதுமதி - 9894124021 begin_of_the_skype_highlighting FREE 9894124021 end_of_the_skype_highlighting
பாலகனேஷ் - 7305836166 begin_of_the_skype_highlighting FREE 7305836166 end_of_the_skype_highlighting
சிவக்குமார் - 9841611301 begin_of_the_skype_highlighting FREE 9841611301 end_of_the_skype_highlighting


மின்னஞ்சல் முகவரி
kavimadhumathi@gmail.com
pattikattaan@gmail.com

நன்றி
          புலவர் சா இராமாநுசம்

25 comments :

  1. அறிந்து கொண்டேன்... மிக்க நன்றி ஐயா...

    ReplyDelete
  2. பதிவில் பங்கேற்போர் பற்றிய பட்டியல் வெளியிட்டமைக்கு நன்றி! விழா சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies


    1. இப் பதிவை காப்பி எடுத்து, உடன் தங்கள் வலையில் போடுமாறு
      வேண்டுகிறோம் நன்றி!

      Delete
  3. இத்தனை பேர் வருகிறார்களா விழா சிறக்கட்டும் அன்பரே

    ReplyDelete
    Replies
    1. இப் பதிவை காப்பி எடுத்து, உடன் தங்கள் வலையில் போடுமாறு
      வேண்டுகிறோம் நன்றி!

      Delete
  4. Replies


    1. இப் பதிவை காப்பி எடுத்து, உடன் தங்கள் வலையில் போடுமாறு
      வேண்டுகிறோம் நன்றி!

      Delete
  5. ஐயா ,
    பதிவர் பெரும் படை பெயர்ப்பட்டியல்
    கண்டு மகிழ்ச்சி.
    ஒரு சிறு பிழை திருத்தம் ஐயா,
    என்னுடைய தளத்தின் பெயர்
    " தமிழ் கவிதைகள் தங்கச்சுரங்கம் "

    ஸ்ரவாணி கவிதைகள் அல்ல.

    http://sravanitamilkavithaigal.blogspot.in/

    ஏனெனில் அதன் மீது சுட்டியை வைத்து கிளிக் செய்தால்

    என் வலைத்தளத்திற்கு செல்ல முடியவில்லை.,

    விரைவில் மாற்றம் செய்வீர்கள் என நம்புகிறேன்.

    வாழ்க பதிவர் உலகம் !

    அனைவரும் நேரில் சந்திப்போம். கட்டாயம் வந்து விடுங்கள்

    நண்பர்களே !

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் இடையில் தளத்தை நிறுத்தி வைத்திருந்த காரணத்தால் உங்கள் தளத்தின் பெயர் மற்றும் இணைப்பு முதலில் கிடைக்கவில்லை.இப்போது கிடைக்கிறது.சரி செய்து விடுகிறோம்..நன்றி..

      Delete


    2. இப் பதிவை காப்பி எடுத்து, உடன் தங்கள் வலையில் போடுமாறு
      வேண்டுகிறோம் நன்றி!

      Delete
  6. விழா சிறப்பாக நடைபெற இனிய வாழ்த்துகள் !

    ReplyDelete
    Replies


    1. இப் பதிவை காப்பி எடுத்து, உடன் தங்கள் வலையில் போடுமாறு
      வேண்டுகிறோம் நன்றி!

      Delete
  7. சீரும் சிறப்புமாக நடைபெற உழைக்கும் உங்கள் அனைவருக்கும் வணக்கங்கள்

    ReplyDelete
    Replies


    1. இப் பதிவை காப்பி எடுத்து, உடன் தங்கள் வலையில் போடுமாறு
      வேண்டுகிறோம் நன்றி!

      Delete
    2. தங்கள் அன்புக் கட்டளையை இந்த அடியாள் நிறைவேற்றி விட்டேன் .
      வாழ்த்துக்கள் ஐயா .

      Delete
  8. வாழ்த்துகள் ஐயா.

    சீனு...பாசமலர் சிவாஜி லெவலுக்கு வாழ்த்து சொல்றியே தம்பி.

    ReplyDelete
  9. சந்திப்பில் கலந்துகொள்ள விரும்பும் பதிவர்கள் வெள்ளிக்கிழமைக்குள் வருகையை உறுதி செய்து கொள்ளுங்கள்..

    ReplyDelete
  10. பட்டியலைப் பார்த்தால் வரலாறு காணாத பதிவர் நிகழ்ச்சியாக தெரிகிறது. அனைத்தும் குறையின்றி சிறப்பாக நடக்க வேண்டும், முயற்சிக்கும் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  11. பகிர்வுக்கு நன்றி ஐயா .அடுத்த பதிவர்கள் விழாவிலேனும்
    நானும் பங்கேற்கும் வாய்ப்புக் கிட்ட வேண்டும் என்று
    பிரார்த்தனையுடன் இந்தப் பதிவர்கள் விழாவில் என்
    நினைவுகள் இந்தக் குடும்பத்தோடு இணைந்து நிற்க
    இன்புற்று வாழ்த்துகின்றேன் விழா இது என்றுமே பெருமையுடன்
    பேசும் வகையில் மிக மிக சிறப்பாக அமையட்டும்!.............

    ReplyDelete
  12. அறிந்துகொண்டேன்.
    தகவலுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் (TM 1)

    ReplyDelete
  14. விழா சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. நீங்க விதைத்த விதைதான் முளைச்சு அறுவடைக்கு தயாராக இருக்குது.விழா சிறக்க வாழ்த்துக்கள் அய்யா!

    ReplyDelete
  16. அனைத்து பதிவர்களையும் அறிந்து கொண்டேன் மிக்க நன்றி

    ReplyDelete
  17. அன்பின் இராமாநுசம் அய்யா - சந்தித்து அளவளாவி மகிழ்ந்தது குறித்துப் பெருமை அடைகிறேன். எவ்வளவு தன்னடக்கம். விதை விதைத்தது மட்டும் தான் நான். மற்றவை எல்லாம் நண்பர்களின் கைவண்ணம் எனக் கூறீயது பெருந்தன்ன்மையான செயல். விழா சிறப்புற நடைபெற்றது. பிரமாண்டமான சந்திப்பு - ஒருங்கிணைப்பு அருமை - அத்தனை பதிவர்களும் நட்பு பாராட்டினர். சந்திப்பு முடிந்து மகிழ்ச்சியுடன் திரும்பினர்.

    எங்கும் இல்லாத சில நல்ல நிகழ்வுகள் இங்கு நடந்தேறின. பதிவர்களை மேடை ஏற்றி சுய அறிய்முகம் செய்ய வைத்தது - மூத்த பதிவர்களை அங்கீகரித்து, பாராட்டி மகிழ்ந்தது - கவியரங்கம் சிறப்புற நடத்தியது - ப்துவர் ஒருவரின் புத்தகம் வெளியிட்டது - புத்தக்க கண்காட்சி ஏற்பாடு செய்தது - 10 விழுக்காடு தள்ளுபடியில் புத்தகங்கள் கிடைக்கச் செய்தமை - தங்குமிடம் ஏற்பாடு செய்தது - அருமையான மதிய உணவு - அத்தனையும் அமைப்பாளர்களின் பொறுமையையும் கடும் உழைப்பினையும் பறை சாற்றின.

    அண்ணா சென்னை பித்தன் தலைமையில் - தங்களின் வழி காட்டலில் - மதுமதி, பால்கணேஷ், சசிகலா, மோகன் குமார், ஆரூர் மீனா செந்தில், சிவக்குமார், ஜெயக்குமார் மற்றும் பல நண்பர்கள் உடனிருக்க விழாவினை சிறப்பாக நடத்திக் காட்டியமைக்கு மகிழ்ச்சி , பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...