Thursday, August 9, 2012

அன்பின் இனிய உறவுகளே அலையெனத் திரண்டு வருவீரே!

   அன்பு நெஞ்சங்களே!

                        நம், நீண்டகால கனவு நினைவாகும் நாள் , இதோ வந்துவிட்டது         சென்னை பதிவர்களின் உழைப்பிற்கு நீங்கள் தரும் ஊதியம் உங்கள் வருகை     மட்டுமே!  வருக! வருக! மகிழ்வைத் தருக!


             
                                                                                      அன்புடன்
                                                                                  சா இராமாநுசம்

27 comments :

  1. அலைகடலென திரண்டு வாருங்கள் பதிவர்களே..

    ReplyDelete
  2. அதெல்லாம் வருவாங்கய்யா அவங்களுக்கும் நம்மல மாதிரி ஆர்வம் இருக்குமில்ல...

    ReplyDelete
  3. விழா சிறக்க வாழ்த்துக்கள்...(TM 4)

    ReplyDelete
  4. விழா சிறக்க வாழ்த்துக்கள்... விரைவில் சந்திப்போம் ஐயா....

    ReplyDelete
  5. அன்போடு அனைவரையும் அழைக்கிறேன் வருக வருக.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் பெருந்தகையே..
    வருகிறேன் நானும்..
    சந்திப்போம் சென்னையில்..
    ஆவலுடன் ஒரு காத்திருப்பு..

    ReplyDelete
  7. அழைப்பிற்கு நன்றி! விழாவில் சந்திப்போம்!

    ReplyDelete
  8. விழாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். கலந்து சிறப்பிக்கவிருக்கும் பதிவர்கள் அனைவருக்கும், விழாவை நன்முறையில் திட்டமிட்டு நடத்தும் பதிவர்களுக்கும் அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. புலவர் ஐயா வழிகாட்டலில் புதிய சகாப்தம் படைக்க வாருங்கள்,நண்பர்களே!

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் ஐயா! (TM 10)

    ReplyDelete
  11. கண்டும் களித்தும் உறவாடி தம்முள் கலப்போம் .

    ReplyDelete
  12. பதிவர் சந்திப்பு சிறப்புடன் வெற்றி பெற வாழ்த்துக்கள் அய்யா.

    ReplyDelete
  13. கலந்து கொள்ளும் அனைவருக்கும் நீண்டநாள் நினைவில் நிற்கும் இனிய நிகழ்வாக அமைந்திடும். இணைந்து கலக்குவோம் புலவர் ஐயா.

    ReplyDelete
  14. விழாவிற்கு வாழ்த்துக்கள். கலக்குங்க!

    ReplyDelete
  15. அந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்கோம் அய்யா ..
    உங்களை சந்தித்ததில் உள்ளம் நிறைந்தது ,...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...