Sunday, December 13, 2015

முகநூல் பதிவு!



நடுத்தர மக்களே! இனியாவது யோசிக்க வேண்டுகிறேன் இதுவரை இராமன் ஆண்டால் நமக்கென்ன , இராவணன் ஆண்டால் நமக்கென்ன என்று ஓட்டுப் போடுவது கூடவீண்வேலை என்று எண்ணியது போதும் உங்களைப் போன்றவர் ஒதிங்கிக் கொண்டதின் விளைவு இன்றைய நிலை வெளியே வாருங்கள்! வருவீர்களா????

புலவர்  சா  இராமாநுசம் 

26 comments :

  1. எரியிற கொள்ளியில எந்த கொள்ளி நல்ல கொள்ளி?

    :)))

    ReplyDelete
  2. “ சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
    கொல்லப் பயன்படும் கீழ்“

    என்பதை மக்கள் உணர வேண்டிய தருணம் இது ஐயா..

    நன்றி

    ReplyDelete
  3. அரசியல் வாதிகள் ஏறத்தாழ அனைவரும் அரசியல் வியாதிகள் ஆகி விட்டனர் எல்லோரும் ஒரே குளத்தில் ஊறிய மட்டைகள்.நமக்கு நல்ல மனம் கொண்ட சர்வாதிகாரிதான் தேவை.

    ReplyDelete
    Replies
    1. அய்யா, தங்கள் கருத்துக்கு மறுப்பு சொல்வதற்காக மன்னிக்கவும். சரித்திரத்தில் நல்ல சர்வாதிகாரி என்று யாருமில்லை. ஹிட்லரின் முதல் 5 ஆண்டுகள் ஆட்சி சொர்கமாக இருந்தது. கடைசி வரை ஹிட்லர் அப்படியே இருந்திருந்தால்.. இன்றைய உலகின் மிக புனிதமான நல்ல தலைவனாக இருந்திருப்பான். ஆனால் அடுத்த 9 வருடங்களில் உலகின் படுமோசமான ஆட்சியாளன் என்று பெயர் எடுத்தான்.

      நமது ஜனநாயகத்தில் குறையிருக்கலாம். கொடியவர்கள் ஆட்சியாளர்களாக இருக்கலாம். ஆனால், அவர்களை தூக்கியெறியும் ஆயுதம் மக்கள் கையில் இருக்கிறது. சர்வாதிகாரியை அகற்றவே முடியாது. நல்ல சர்வதிகாரி என்று ஒருவன் உலகில் இல்லை.

      Delete
    2. மிக்க நன்றி!

      Delete
  4. வாக்களிக்காதவர்கள் எல்லாம் பெரிய அறிவாளிகள் ,அவர்கள் இனி வாக்களித்தால் பெரிய மாற்றம் வந்துவிடும்னு நம்புறது ,எந்த அளவுக்கு சரியாக இருக்கும் ?

    ReplyDelete
  5. வாக்களிக்காதவர்கள் எல்லாம் பெரிய அறிவாளிகள் ,அவர்கள் இனி வாக்களித்தால் பெரிய மாற்றம் வந்துவிடும்னு நம்புறது ,எந்த அளவுக்கு சரியாக இருக்கும் ?

    ReplyDelete
  6. சரியான கோரிக்கை ஐயா.

    ReplyDelete
  7. சிந்திக்க வேண்டிய கோரிக்கை.
    த ம 6

    ReplyDelete
  8. நடுத்தர மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம்தான்
    ஐயா நலமா?

    ReplyDelete
  9. சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது.

    ReplyDelete
  10. ஏகனவே..வாக்களித்தவர்கள்..புரிந்து கொண்டு வாக்களிக்வில்லையே அய்யா.....

    ReplyDelete
  11. இனியும் சிந்திக்காவிட்டால்
    பிறகு சிந்தித்தும் பலனில்லா
    காலம் என்று ஒன்று வந்துவிடும்
    அருமை ஐயா
    நல்லதே நடக்கட்டும்
    தம +1

    ReplyDelete
  12. வணக்கம்
    ஐயா
    காலம் உகந்து சொல்லிய விதம் சிறப்பு..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  13. சிந்திக்க வேண்டிய கோரிக்கை...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...