Wednesday, June 27, 2012

பதிவர் சந்திப்பு - ஆகஸ்ட் 19!



   பதிவர் சந்திப்பு - ஆகஸ்ட் 19!

வலையுலகத் தோழமைகளுக்கு, வணக்கம். வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சென்னையில் பதிவர் சந்திப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தோம். அந்தத் தேதியில் அரங்கம் கிடைக்காத காரணத்தால் ஆகஸ்ட் 19ம் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) பதிவர் சந்திப்பு மாற்றப்பட்டுள்ளது. கவிரயங்கம், கருத்தரங்கம், சிறப்பு விருந்தினராக ஒரு பிரபலம் என்பது உள்ளிட்ட பல சுவாரஸ்ய நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப்பட்டு வருகிறது. அவை பற்றிய விரிவான அறிவிப்புகள் இனிவரும் நாட்களில் அறிவிக்கப்படும். கவியரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்குபெற விருப்பமுள்ள நட்புகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

நாள் : 19.08.2012 (ஞாயிற்றுக்கிழமைஇடம் : மாணவர் மன்றம், சென்னை.

            தங்களின் வருகையை 98941 24021 (மதுமதி), 73058 36166 (பா,கணேஷ்), 94445 12938 (சென்னைப் பித்தன்), 90947 66822 (புலவர் சா,இராமானுசம்) ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் ஏற்பாடுகள் செய்வதற்கு வசதியாக இருக்கும்.


                                           சா இராமாநுசம்

43 comments :

  1. சென்னை பதிவர் சந்திப்பில் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கலாம் வாருங்கள் தோழர்களே!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  2. பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  3. பதிவர்கள் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள் (3)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  4. பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடக்க வாழ்த்துக்கள்...

    நம்மளையும் பதிவரா நினைச்சீங்கன்னா மறக்காம FLIGHT டிக்கட் அனுப்புங்க புலவரே...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  5. புலவர் ஐயா அழைக்கிறார்!வாருங்கள்.சென்னை நகரே குலுங்கட்டும் அன்று!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  6. பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  7. பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  8. பதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துகள்.....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  9. நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  10. அவசியம் கலந்து கொள்ள உத்தேசித்துள்ளேன்
    எழுத்தில் சந்தித்து உறவாடிக் கொண்டிருப்பவர்களை
    ஒட்டுமொத்தமாக நேரடியாக சந்திக்க இது ஒரு
    நல்ல வாய்ப்பல்லவா
    தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  11. Replies
    1. தங்கள் வாக்குக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  12. பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் ஜயா

    ReplyDelete
  13. பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடக்க வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  14. Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  15. உங்களின் பணி சிறக்க ,இனிதாய் நடக்க வாழ்த்துக்கள் .......

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  16. வாழ்த்துக்கள் சிறப்பாக நடக்க !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  17. பதிவர் சந்திப்பில் கலந்து கொள்கிறேன் அய்யா. அந்த நாளுக்காகத் தான் காத்திருக்கிறேன். மாணவர் மன்றம் எங்கே உள்ளது


    படித்துப் பாருங்கள்

    காவி நிறத்தில் ஒரு காதல்

    seenuguru.blogspot.com/2012/06/blog-post_28.html

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  18. பதிவுலக நண்பர்கள் அனைவரும் இயன்ற அளவில் வருகைதர முயற்சிக்க வேண்டுகிறேன். அனைவரையும் சந்திக்க நாங்களும ஆவலுடன் இருக்கிறோம். வாருங்கள் தோழர்களே...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  19. அனைவரையும் சந்திக்கும் ஆவலில் தென்றலும்.

    ReplyDelete
  20. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  21. பதிவர் சந்திப்பில் நானும் கலந்து கொள்கிறேன் ஐயா..இன்று முதல் தங்களின் வலைப்பூவை தொடர்கிறேன்.இணைந்து கொண்டேன்.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்

      Delete
  22. நாங்களெல்லாம் மிகத்தொலைவில் இருப்பதால் நேரில் கலந்து கொள்ள இயலாது அய்யா... சந்திப்பு விவரங்களை தங்கள் பிளாக்கில் வெளியிடுங்கள் . படித்து இன்புறுகிறோம். அய்யா , எனக்கு ஒரு சந்தேகம்....தீர்த்து வையுங்கள் ....ராமானுஜம் என்ற பெயரை ராமாநுசம் என்று எழுதுவதைப் போலே ராஜாஜி என்ற பெயரை ராசாசி என்றும் ஜூன் மாதம் என்பதை சூன் மாதம் என்று எழுதுவதைப் போலே ஸ்டாலின் என்பதை இசுடாலின் என்றும் குஷ்பு என்பதை குட்பு என்றோ குசுப்பு என்றோ அவர்கள் எழுதுவதில்லையே ..இத்தனைக்கும் அவர்கள் தமிழ் தமிழ் என்று சுவாசிக்கும் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். ?

    ReplyDelete
  23. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்

    ReplyDelete
  24. விழா சிறக்க வாழ்த்துகள் நானும் கலந்து கொள்வேன் என்று நம்புகிறேன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...