Monday, September 17, 2012

இனிய வலைப் பதிவு உறவுகளே! வணக்கம்!!


இனிய வலைப் பதிவு உறவுகளே!
                                                           வணக்கம்!
          கடந்த நான்கு தினங்களாக என் பதிவு எதுவும் வரவில்ல
                                                        காரணம், என்னிடம்
         கழுகு இணையதளக் குழுமத்தின் சார்பாக பேட்டி ஒன்று
         எடுக்க விரும்பி கேவிகளைத் தொகுத்து அனுப்பி இருந்தனர்
               
             நான் அதற்கான பதிலைத் தட்டச்சு செய்ய வேண்டி இருந்த
        தால் இயலவில்லை. அதன் விளைவாக சற்று முதுகு வலியும்
       இருப்பதால், மேலும் இரண்டுநாள் ஓய்வும் தேவைப்படுகிறது
 
                           முடிந்தவரை உங்கள் பதிவுகளை  படித்து  என்கருத்து
       களை எழுதுவேன்!  இன்று கழுகு வலைத்தளத்தில் என் பேட்டி
       வெளி வந்துள்ளது என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

                    படித்து தங்கள் கருத்துகளை அங்கே பதியுமாறு அன்புடன்
         கேட்டுக் கொளகிறேன்

                                                                       புலவர் சா இராமாநுசம்

                           http://www.kazhuku.com/2012/09/blog-post_17.html

        

16 comments : 1. ஐயா, தங்களுடைய பேட்டியை ‘கழுகு’ இணையதளத்தில் படித்தேன்.தங்களது பதில்கள் ஆணித்தரமாகவும் ஆக்கபூர்வமாகவும் இருந்தது. பேட்டியின் இறுதியில், தன்னடக்கம் காரணமாக ‘’என்னிலும் தகுதி வாயந்த, தரம் மிகுந்த மூத்த பதிவர்கள் பலரிருக்க என்னை.........!’’ என்று கூறியிருக்கிறீர்கள். நீங்கள் தகுதி வாய்ந்தவர் என்பதால்தான் தங்களை பேட்டி கண்டு வெளியிட்டுள்ளார்கள். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. ஐயா நான் தங்களது பேட்டியை படித்தேன். நன்றாக இருந்தது.

  ReplyDelete
 3. தங்கள் பேட்டியை நானும் படித்தேன்.உங்களுடைய எண்ணங்கள் உயர்வானது.அவை நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும்.அனைத்துக் கேள்விகளுக்கும் அழகாக பதில் சொல்லி இருக்கிறீர்கள்.நன்றி.

  ReplyDelete
 4. நல்ல ஓய்வெடுத்து புதுத் தெம்புடன் பதிவுக் களம் தொடர்வீர்கள்.

  ReplyDelete
 5. இதோ கிளம்புகிறேன் ஐயா.. தங்கள் நேர்காணலை வாசிக்க!

  ReplyDelete
 6. தங்களின் பேட்டியை படித்தேன்...

  தங்களின் வழிகாட்டுதல் எல்லோருக்கும் வேண்டும் ஐயா...

  உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்... நன்றி...

  ReplyDelete
 7. ஐயா கழுகில் பேட்டி வாசித்தோம். பலருக்கும் ஷேர் செய்தோம் உடலுக்கு போதிய ஓய்வு தாருங்கள்

  ReplyDelete
 8. தங்கள் பேட்டியினை படித்தேன்.நன்றாக ஓய்வெடுத்து இன்னும் ஊக்கத்தோடு ஆக்கங்கள் படைக்க விரைவில் திரும்பி வாருங்கள்

  ReplyDelete
 9. தங்களின் பேட்டியினைப் படித்தேன்.
  என்னைப் போன்ற புதுமுகங்களுக்கு நல்லதொரு
  வழிகாட்டலாக அமைந்திருந்தது தங்களின் பேட்டி.
  நன்றி புலவர் ஐயா.

  ReplyDelete
 10. தமிழ் மணத்துக்கு பதிவிடும் மானம் கெட்ட முஸ்லிம் பதிபவர்கள்!

  மானம் ஈனம், கெட்ட தமிழ்மணம் முஸ்லிம் பதிபவர்களே. மாட்டு கரி தின்பதால் உங்களுக்கு அறிவு மழுங்கி விட்டதா. அதுதானே உங்களை ராமகோபால ஐயர் சைவம் சாப்பிட சொல்கிறார். உங்களின் உயிரினும் மேலாக மதிக்கப்பட வேண்டிய இறை தூதரை அவமானப்படுத்தி இந்த மாத்தியோசி ஐடியா மணி எழுதி இருக்கிறார்.

  உங்களு மானம் இல்லை, சூடு இல்லை, சுரணை இல்லை. உங்கள் தாயாரை திட்டி இருந்தால் பொறுப்பீர்களா. கேவலப்பட்ட தமிழ் முஸ்லிம் பதிவர்களே இன்னுமா தமிழ் மணத்திற்கு பதிவு போடுகிறீர்கள் உடனே அதை நிறுத்துங்கள். அந்த திரட்டியில் இருந்து உங்களுக்கு வாசகர்கள் வாராவிட்டால் என்ன? குடியா மொளுகி போயிடும். கேவலப்பட்டவர்களே. உங்கள் நபியை விட உங்களுக்கு தமிழ்மணம் பெரிதா? கேவலப்பட்ட முஸ்லிம் பதிபவர்கள் உணர்வார்களா?

  PLEASE GO TO VISIT : http://tamilnaththam.blogspot.com

  SEND YOUR ARTICLE: tamilnaaththam@gamil.com

  ReplyDelete
 11. நானும் தங்கள் பேட்டியைப் படித்தேன்
  தங்கள் கருத்துக்கள் எல்லாம் தெளிவாகவும்
  ஆணித்தரமாகவும்
  எவ்வித பாசாங்கற்றும் இருந்தது கவர்ந்தது
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. தங்களின் பேட்டியை படித்தேன்... மிக அருமையாக இருந்தது.........


  நன்றி,
  பிரியா
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 13. ஓய்வெடுத்து ஓரிரு நாளில் புத்துணர்வுடன் மீண்டும் பதிவெழுத பிரார்த்திக்கிறேன் ஐயா

  ReplyDelete
 14. மிக அருமையாக கழுகில் வந்திருந்தது உங்களின் பேட்டி. படித்து மகிழ்ந்தேன். நீங்கள் நன்கு ஓய்வெடுத்து மீண்டும் உற்சாகத்துடன் வாருங்கள். காத்திருக்கிறோம்.

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...