ஆம்ஸ்டர்டாம்
(7-8-2013)
(7-8-2013 ) அன்றைய தினம் இறுதியாக
நகரின் மத்தியில் ஓடும் நதியில்
படகில் சுற்றி அழகிய வீதிகளையும் கண்டோம்!
நீண்ட நேரம்! படகிலேயே சிற்றுண்டியும் வழங்கப்பட்டது!
பின்னர் விடுதிக்குத்
திரும்பினோம்
மறுநாள் (8-8-2013 ) வழக்கப் படி காலையில்
புறப்பட்டு
அந் நகரில் உள்ள , புகழ் வாய்ந்த வைர ,தொழிற்சாலையில் (அணுமதி
பெற்று) உள்ளே
சென்று பார்த்தோம்! தலை சுற்றும் அளவுக்கு
விலை!
வெளியில் வந்து
விட்டோம்
அங்கே வண்டியை நிறுத்த இடமில்லை! எனவே வேறு எங்கோ வண்டியை
நிறுத்தியிருக்க , தொலைபேசி மூலம் வரச் சொல்லி
காத்திருந்தோம் அதன் பின்னர்
வண்டியில் இருந்தவாறே மேலும் நகரின்
அழகைப் பார்துக்
கொண்டே பகலுணவுக்கு சென்றோம்
காலையிலேயே நாங்கள்
தங்கியிருந்த விடுதியைக்
காலி செய்து
விட்டதால் பகல் உணவு முடித்ததும்
எங்கள் பயணம்
கொலோன் நகரம் நோக்கி
புறப்பட்டது
அதற்கு முன் எடுக்கப்பட்ட படங்கள்!
கீழே காணலாம்!
தங்கத்திற்க்குப் பதிலாய் வைரம் வாங்கியிருக்கலாமே. படங்கள் அத்தனையும் அருமை அய்யா
ReplyDeleteTyped with Panini Keypad
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteபடகு சவாரியும் , வைரத் தொழிற்சாலையும்
ReplyDeleteகலக்கலான இடங்கள் போலுள்ளதே ....
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteநதிக்கரை வீடுகள், படகினிலே சிற்றுண்டி, சைக்கிள் பெண்கள் – பயணம் தொடரட்டும்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteசைக்கிள் இளங்குமரிகள் படங்கள் அருமை !
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteபடகு சவாரியும், படங்களும் அருமை.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteபடங்கள் அருமை அய்யா...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteஅசத்தலான புகைப்படங்கள்.. நன்றி அய்யா..
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteஅழகாய் உள்ளன ஐயா படமும் பதிவும்..
ReplyDeleteமிக்க நன்றி!
அடுத்து நம்ம நாட்டுக்குத்தானே...:)
காத்திருக்கின்றேன்.. பதிவைப் பார்க்க ஆவலுடன்!...
நம்ம நாடு என்று சொன்னது இப்போ நான் இருக்கும் நாட்டினை.. இது வேறு..:)
Deleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteஅனைத்தும் அருமை. மிகவும் ரஸித்தேன். பாராட்டுக்கள் ஐயா.
ReplyDeleteபடங்கள் அனைத்தும் அருமை... ரசித்தேன்.
ReplyDeleteஅருமை ஐயா....