Thursday, December 31, 2015

ஆங்கிலப் புத்தாண்டே வருக ! –வாழும் அனைவர்க்கும் ஆனந்தம் தருக



ஆங்கிலப் புத்தாண்டே வருக ! –வாழும்
அனைவர்க்கும் ஆனந்தம் தருக
ஏங்கியே ஏழைகள் வாழ – குடிசை
இல்லாமல் வளமனைச் சூழ
தாங்கிட அன்னாரை நீயும் –இன்பம்
தடையின்றிப் நிலையாக பாயும்
தீங்கின்றி கழியட்டும் ஆண்டே –மக்கள்
தேவைகள் நிறைவேற ஈண்டே


இயற்கையின் சீற்றங்கள் கண்டே –எங்கள்
இதயமும் உடைந்ததிவ் வாண்டே
செயற்கையால் வந்ததே அறிவோம் – இனி
செய்வதை ஆய்ந்துமே செய்வோம்
இயற்கையின் கோபத்தை நீக்க –எம்மின்
இன்னல்கள் இல்லாது போக்க
முயற்சியும் செய்வாய ஆண்டே – மக்கள்
முன்னேற தடையின்றி ஈண்டே

உழவனும் அழுகின்றான் இங்கே – அவன்
உழைத்தாலும் பலன்போதல் எங்கே
தழைத்ததா அவன்வாழ்வு இல்லை – தினம்
தவித்தவன் பெறுவதோ தொல்லை
பிழைத்திட பருவத்தில் மாரி – நீயும்
பெய்திடச் தருவாயா வாரி
செழித்திட உலகமே ஆண்டே –உடன்
செய்திட வேண்டினோம் ஈண்டே

இல்லாமை நீங்கிட வேண்டும் – ஏழை
இல்லாத நிலையென்றும் வேண்டும்
கல்லாதார் இல்லாமை வேண்டும் – கல்வி
கற்றாரை மதித்திட வேண்டும்
கொல்லமை விரதமாய் வேண்டும் –நற்
குணங்களும் வளர்ந்திட வேண்டும்
எல்லாரும் வாழ்ந்திட ஆண்டே –நீயும்
ஏற்றது செய்வாயா ஈண்டே!

புலவர் சா இராமாநுசம்

42 comments :

  1. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஐயா....
    தம +1

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !

      Delete
  2. அருமையான கவிதை ஐயா தங்களுக்கு எனது 2016 புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா
    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !

      Delete
  3. அழகான அருமையான கவிதை. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !

      Delete
  4. ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். புத்தாண்டில் நலம் பல விளையட்டும்

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. பிழைக்கு வருந்துகிறேன்! தங்களுக்கு என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஐயா!

    ReplyDelete
  7. அருமையான கவிதை! பகிர்விற்கு நன்றி ஐயா!

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !

      Delete
  8. வணக்கம்
    ஐயா
    இனிய ஆங்கிலபுத்தாண்டு வாழ்த்துக்கள் கவிதை மிக அருமை ஐயா.த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !

      Delete
  9. வணக்கம் ஐயா !

    அருமையான வாழ்த்து !

    வளர்பிறை வண்ணம் போலே
    வாழ்மனை சிறக்க மக்கள்
    இளமையின் பூரிப் பாக
    எழிலுற நெஞ்சம் எல்லாம்
    அளவிலாச் செல்வம் சேர்த்தும்
    அறிவுடன் அன்பைச் கோர்த்தும்
    வளமுடன் வாழ்க வென்று
    வாஞ்சையாய் வாழ்த்து கின்றேன் !

    தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் !

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !

      Delete
  10. அன்புள்ள அய்யா
    வணக்கம்.

    "இனிய ஆங்கில புத்தாண்டு - 2016"
    நல்வாழ்த்துகள்
    TM +

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !

      Delete
  11. புத்தாண்டு வாழ்த்துக்கள். வளம் பெருகட்டும் அய்யா.

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !

      Delete
  12. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    subbu thatha

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !

      Delete
  13. புத்தாண்டு செய்யும். நம்புவோம். மகாமகம் காணும் 2016இல் ஐந்தாமாண்டு நிறைவு பெறும் எனது முதல் வலைப்பூவைக் காண அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2016/01/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !

      Delete
  14. புலவர் அய்யாவுக்கு நன்றி ! எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !

      Delete
  15. அன்புள்ள பெரும்புலவர் அய்யா,

    இன்னல் போக்கி இனிய புத்தாண்டை வரவேற்கும் அருமையான கவிதை.

    புத்தாண்டு வாழ்த்துகள்!

    த.ம.8

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !

      Delete
  16. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா!

    தீங்கின்றி மாரியும் பெய்ய- எங்கள்
    தென்னகம் பாரினில் உய்ய
    பாங்குடன் பாடல் செய்தீர்- உங்கள்
    பாவினை ஆசியால் நெய்தீர்
    ஓங்கிடு மரபினில் செய்யுள் -இங்கே
    உம்போல் உரைப்பவர் உண்டோ?
    ஆங்கிலப் புதியதோர் ஆண்டில்- இன்னும்
    ஆயிரம் கவிதைகள் தாரீர்!

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !

      Delete
  17. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
    இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !

      Delete
  18. கவிதை அருமை ஐயா....

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !

      Delete
  19. புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !

      Delete
  20. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அய்யா!

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !

      Delete
  21. வணக்கம் ஐயா!

    அருமையான கவிதை!
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  22. பிறந்திருக்கும் புத்தாண்டிலாவது நம் மொய் கணக்கு சரியாகட்டும் ,என் தளத்தில் உங்களால் வாக்களிக்க இயலவில்லை உங்கள் தளத்தில் வாக்களித்து முடிப்பதற்குள் என் மண்டைக் காயுதே :)

    ReplyDelete
  23. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அய்யா.

    ReplyDelete
  24. அருமையான கவிதை. அனிவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா ...!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...