Thursday, October 19, 2017

இன்றென் பிறந்த நாளாகும்!



இன்றென் பிறந்த நாளாகும்
-----------------------------------------------------------
எட்டுப் பத்து ஆறாகும்- வயது
இன்றென் பிறந்த நாளாகும்-தூய
பட்டு மனமிகு உறவுகளே-நீங்கள்
பதிவிடும் வாழ்த்து வரவுகளே-நன்றே
முட்டும் முதுமைக்கு மருந்தாகும்-மேலும்!
மொழிந்திடின், தணிக்கும் விருந்தாகும்-நாளும்
கொட்டும் முரசென ஒலித்திடுமே-எண்ணில்
கொடுத்திடக் கவிதை களித்திடுமே!


புலவர் சா இராமாநுசம்

15 comments :

  1. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா..

    ReplyDelete
  2. வணங்குகிறேன் ஐயா
    த.ம.2

    ReplyDelete
  3. தங்களின் நூறாவது பிறந்தநாளில் கலந்து கொண்டு ஆசிபெறும் நற்பேற்றை எனக்கு நல்குமாறு தங்களின் எண்பத்து ஆறாவது பிறந்தநாளான இன்று, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    அன்புடன்: இராய செல்லப்பா, சென்னை

    ReplyDelete
  4. இந்த இனிய நாளில்
    நலமும் வளமும் பெற்று
    மகிழ்வுடன் வாழ
    இறைவனைப்
    பிரார்த்திக்கிறேன் ஐயா..

    ReplyDelete
  5. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும் வணக்கங்களும் ஐயா

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. எல்லா நலத்துடனும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுகிறேன்

    ReplyDelete
  8. மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  9. வணக்கங்களுடன் வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  10. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்ப்பா. வணங்குகிறேன். முகநூல் இன்பாக்சுல வாழ்த்து சொல்லி இருக்கேன்

    ReplyDelete
  11. நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  12. வாழ்த்துகள்!!! அய்யா............

    ReplyDelete
  13. வாவ்வ்வ்வ் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... இனிவரும் அடுத்த பிறந்த நாட்களையும் நம்மோடு சேர்ந்து கொண்டாட வேண்டி வாழ்த்துகிறேன்... இன்னும் பல ஆண்டுகள் நீடூழி வாழ்க!!!

    ReplyDelete
  14. வணக்கம் ஐயா...வணங்குகிறேன்...! கோவிந்தன் திருவருளால் கோடி நலம் கூடட்டும் !

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...