Monday, January 1, 2018

ஆங்கிலப் பத்தாண்டே வருக-விரும்பி அழைக்கின்றோம் நன்மைகள் தருக!



ஆங்கிலப் பத்தாண்டே வருக-விரும்பி
அழைக்கின்றோம் நன்மைகள் தருக
ஏங்கிடும் ஏழைகள் வாழ-வளமை
என்றுமே அவர்வாழ்வில் சூழ
நீங்கிடச் செய்வாயே துன்பம்-என்றும்
நிலைத்திட மறையாது இன்பம்
ஓங்கிட கல்வியே யாண்டும்-நீயும்
ஓயாது வளர்த்திட வேண்டும்;


நல்லோர்கள் நாடாள வரவும்-வாழ
நன்மைகள் பற்பல தரவும்
வல்லோரை தேர்ந்தெடுப்ப பாயே-உரிய
வழிவகை காட்டிடு நீயே
இல்லாரே இல்லெனும் நிலையே-எங்கும்
இயல்பாக, ஏற்றிடும் விலையே
பொல்லாத , செயலுக்குப் வேட்டே- உடன்
போடுவாய் பலமான பூட்டே!

புலவர் சா இராமாநுசம்

16 comments :

  1. புலவர் அய்யா அவர்களுக்கு எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு – 2018 நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. என் விருப்பங்கள் புத்தாண்டில் என்னளவே. வருகைதர வேண்டி அன்புடன் இனிய வாழ்த்துகளுடன்

    ReplyDelete
  3. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா!

    தங்களின் வாழ்த்திற்கு நன்றியுடன்
    இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  5. புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா !

    ReplyDelete
  6. வரவேற்பு கவிதை அருமை
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா
    த.ம.4

    ReplyDelete
  7. கவிதை அருமை ஐயா...

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஐயா!

    ReplyDelete
  8. உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா கவிதையும் அருமை

    ReplyDelete
  10. புத்தாண்டு வாழ்த்துகள் புலவர் ஐயா.

    ReplyDelete
  11. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...