Showing posts with label சாதிவெறி காதல் கலப்பு மணம் படுகொலை. Show all posts
Showing posts with label சாதிவெறி காதல் கலப்பு மணம் படுகொலை. Show all posts

Tuesday, March 15, 2016

மாதர்களே அணியாக திரளுங்கள் இன்றே-சாதி மதவெறியும் ஒழியட்டும்! போராட நன்றே!


காதலித்தார்! மணந்தாரே காலம் ஓடி- மாதம்
கடந்தய்யா எட்டுயென ! அதனபின் தேடி!
சாதலைத்தான் தந்ததய்யா சாதி வெறியே-வெட்டி
சாய்த்தாரே! ஐயகோ! இதுவா நெறியே!
வேதனைதான் என்றுமிது அழியா நோயா-பலர்
விழிகாண கொன்றாரே மனிதரிலே பேயா?
மாதர்களே அணியாக திரளுங்கள் இன்றே-சாதி
மதவெறியும் ஒழியட்டும்! போராட நன்றே!


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...