Wednesday, February 28, 2018

பொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்



பொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும்
புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்
பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டுமே-எவர்க்கும்
பதவிபட்டம் பணமென்றே கொள்கை நாட்டமே
உழுதுயிட்ட பயிரெல்லாம் நாசம் ஆகவே-கண்ட
உழவனவன் வழியின்றி மோசம் போகவே
விழுதுவிட்டே வளர்கிறது ஊழல் மரமே-மக்கள்
வேதனையே படுவதுவா இறைவன் வரமே


புலவர் சா இராமாநுசம்

11 comments :

  1. இறைவன் தமிழ்நாட்டை காப்பாற்றுவான் ஐயா நம்புவோம்.

    ReplyDelete
  2. நல்லதே நடக்கும் என்று நம்புவோம்

    ReplyDelete
  3. ஆளுக்கு ஐநூறு வோட்டு!

    ReplyDelete
  4. நாட்டின் நிலையை நினைக்கும்போது....

    ReplyDelete
  5. வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.

    இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.

    அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.

    நன்றி..
    Tamil US
    www.tamilus.com

    ReplyDelete
  6. வணக்கம். நலமா ஐயா? நீண்ட நாட்களாக காணோமே...

    ReplyDelete
  7. Thanks for sharing, nice article!. Thank you
    Với những dịch vụ như: Giao hàng nhanh nội thành TPHCM, Dịch vụ Ship Cod toàn quốc, Dịch vụ cho thuê xe tải chở hàng tại TPHCM, Vận chuyển hàng hóa toàn quốc bằng Container,... chuyenhangvevietnam.com đảm bảo cung cấp tới quý khách hàng những dịch vụ chất lượng, uy tín, giá rẻ.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...