வருகின்ற எதிர்காலம்! குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து
வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம்
தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே
தடமறியா அரசேதான் நடத்தல் தொல்லை
கருவின்றி பிள்ளைபெற முயல்வோர் போன்றே-ஏதும்
கருதாது ஆட்சிதனை நடத்தல் சான்றே!
உருவின்றி நிழல்தேடும் காட்சி வீணே –மக்கள்
உணர்கின்ற நிலைவருமே விரைவில் காணே!
புலவர் சா இராமாநுசம்
புலவர் சா இராமாநுசம்
தண்ணீர்ப்பஞ்சம் ஆட்சியாளர்களின் அரசியல் விளையாட்டு.
ReplyDeleteமக்கள் உணர்கின்ற நிலை நெருங்கிக் கொண்டே இருக்கிறது ஐயா
ReplyDeleteஎதிர்காலம் இப்படித்தான் ஆகும் ஐயா.
ReplyDelete
ReplyDeleteشركة غسيل موكيت بالرياض
شركة مكافحة النمل الابيض بالرياض
شركة تسليك مجارى بالرياض
ReplyDeleteشركة تنظيف شقق بام الساهك
شركة مكافحة النمل الابيض بام الساهك
شركة مكافحة الفئران والصراصير بالقطيف
شركة تنظيف موكيت وسجاد بالجبيل