Showing posts with label மேதின வாழ்துக் கவிதை. Show all posts
Showing posts with label மேதின வாழ்துக் கவிதை. Show all posts

Sunday, May 1, 2016

மேதினி போற்றிடும் மேதினமே –உந்தன் மேன்மைக்கே ஈடில்லை ஒருதினமே



மேதினி போற்றிடும் மேதினமே –உந்தன்
மேன்மைக்கே ஈடில்லை ஒருதினமே
நாதியில் உழைபார்க்கே என்றநிலை- என்றே
நவின்றிட்ட துயரமோ இன்றுயிலை
வீதியில் ஊர்வலம் வந்தபடி -ஒன்றாய்
விண்முட்டும் ஒலியோடு ஏந்தகொடி
மேதின வாழ்த்தோடு பேதமின்றி- உலகம்
மெச்சிட தம்முள்ளே சேதமின்றி


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...