Friday, December 2, 2011

தீதும் நன்றும் பிறர் தம்மால்திரைகடல் ஓடு என் றாரே
   திரவியம் தேடு  என் றாரே
குறையிலா வழியில் அதைப் பெற்றே
   கொள்கையாய் அறவழி தனைக் கற்றே
நிறைவுற அளவுடன் நீதி சேர்ப்பீர்
   நிம்மதி அதனால் வரும் பார்ப்பீர்
கறையிலா கரமென புகழ்ப் பெறுவீர்
   கண்ணியம் கடமை என வாழ்வீர்

வையம் தன்னில் வாழ் வாங்கும்
   வாழின்! வாழ்வில் பெய ரோங்கும்
செய்யும் எதையும்  தெளி வாகச்
   செய்யின் வருவது களி வாகப்
பொய்யோ புரட்டோ செய் யாமல்
   போலியாய் வேடம் போடா மல்
ஐயன் வழிதனில் செல் வீரே
   அன்பால் உலகை வெல் வீரே!

தீதும் நன்றும் பிறர் தம்மால்
   தேடி வாரா! வருதோ நம்மாலே
நோதலும் தணிதலும் அவ் வாறே
   நவின்றனர் முன்னோர் இவ் வாறே
சாதலின் இன்னா திலை யென்றே
   சாற்றிய வள்ளுவர் சொல் ஒன்றே
ஈதல் இயலா நிலை என்றால்
  இனிதாம் அதுவும் மிக என்றார்!

எல்லா மக்களுக்கும் நலம் ஆமே
   என்றும் பணிவாம் குணம் தாமே
செல்வர் கதுவே பெருஞ் செல்வம்
   செப்பிடும் குறளாம் திருச் செல்வம்
நல்லா ரவரென புகழ் பெற்றே
   நாளும் நாளும் வளம் உற்றே
பல்லார் மாட்டும் பண் பாலே
  பழகிட வேண்டும் அன் பாலே

                              புலவர்  சா இராமாநுசம்

33 comments :

 1. அனைவரும் மனனம் செய்வதோடு அல்லாமல்
  கட்டாயம் கடைப்பிடித்து சிறப்பாக வாழும் வகை சொல்லும்
  அருமையான பதிவு.தொடர வாழ்த்துக்கள் த.ம 1

  ReplyDelete
 2. அருமையான கவிவரிகள் பாஸ்

  ReplyDelete
 3. நல்ல பதிவு
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. அருமையான வரிகள் புலவரே.... நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்....

  ReplyDelete
 5. நல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!
  இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம் please go to visit this link. thank you.

  தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

  தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

  இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
  please go to visit this link. thank you.

  ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

  கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

  போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

  ReplyDelete
 6. மனம் கொள்ளும் விதமாகச் சொன்னீர்கள் புலவரே...

  ReplyDelete
 7. அருமையான வரிகளை
  வழமைபோல் - தமிழால்
  வலிமையாக
  வரிசை படுத்திய
  விதம்
  வியாபம்.
  நன்றி அய்யா
  த ம 6

  ReplyDelete
 8. தமிழ்மணம்: 8

  நல்ல கவிதை. பாராட்டுக்கள். vgk

  ReplyDelete
 9. வழக்கம் போல வரிகள் அனைத்தும் அருமை.... கவிதையில் அறிவுரையும் ஏற்றத்தக்கது.  லஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா? வீடியோ இணைப்பு

  ReplyDelete
 10. அன்பால் உலகை வெல்வோம்... மிக அருமையான கவிதை ஐயா! வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. பொய் புரட்டு இல்லாது
  போலிவேடம் தரிக்காது
  பொறாமைக்குணம் தவிர்த்து
  அன்பால் உலகை வெல்ல..
  அழகிய கவிதை படைத்தீர்கள் புலவரே..
  அருமை...

  ReplyDelete
 12. எல்லா மக்களுக்கும் நலம் ஆமே
  என்றும் பணிவாம் குணம் தாமே
  செல்வர் கதுவே பெருஞ் செல்வம்
  செப்பிடும் குறளாம் திருச் செல்வம்
  நல்லா ரவரென புகழ் பெற்றே
  நாளும் நாளும் வளம் உற்றே
  பல்லார் மாட்டும் பண் பாலே
  பழகிட வேண்டும் அன் பாலே//

  மிகவும் ரசித்து ருசித்தேன் கவிதை படித்து நன்றி...!!!

  ReplyDelete
 13. தரமான நல்ல கவிதை ஐயா..

  ReplyDelete
 14. வாழ்வாங்கு வாழ வழி சொல்லும் கவிதை.

  ReplyDelete
 15. Ramani said

  அன்பான வருகைக்கும் மனம் கனிந்து கூறியுள்ள
  வாழ்த்துக்கும் நன்றி! நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 16. K.s.s.Rajh said

  அன்பான வருகைக்கும் மனம் கனிந்து கூறியுள்ள
  வாழ்த்துக்கும் நன்றி! நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 17. நண்டு @நொரண்டு -ஈரோடு sai

  அன்பான வருகைக்கும் மனம் கனிந்து கூறியுள்ள
  வாழ்த்துக்கும் நன்றி! நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 18. வெங்கட் நாகராஜ் said

  அன்பான வருகைக்கும் மனம் கனிந்து கூறியுள்ள
  வாழ்த்துக்கும் நன்றி! நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 19. PUTHIYATHENRAL said

  அன்பான வருகைக்கும் மனம் கனிந்து கூறியுள்ள
  வாழ்த்துக்கும் நன்றி! நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 20. முனைவர்.இரா.குணசீலன் said.

  அன்பான வருகைக்கும் மனம் கனிந்து கூறியுள்ள
  வாழ்த்துக்கும் நன்றி! நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 21. A.R.ராஜகோபாலன் said.

  அன்பான வருகைக்கும் மனம் கனிந்து கூறியுள்ள
  வாழ்த்துக்கும் நன்றி! நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 22. வை.கோபாலகிருஷ்ணன் sa

  அன்பான வருகைக்கும் மனம் கனிந்து கூறியுள்ள
  வாழ்த்துக்கும் நன்றி! நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 23. நல்ல கருத்து கொண்ட கவிதை ஐயா

  த.ம 12

  ReplyDelete
 24. தமிழ்வாசி பிரகாஷ் said..

  அன்பான வருகைக்கும் மனம் கனிந்து கூறியுள்ள
  வாழ்த்துக்கும் நன்றி! நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 25. மாய உலகம் said.

  அன்பான வருகைக்கும் மனம் கனிந்து கூறியுள்ள
  வாழ்த்துக்கும் நன்றி! நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 26. மகேந்திரன் said.


  அன்பான வருகைக்கும் மனம் கனிந்து கூறியுள்ள
  வாழ்த்துக்கும் நன்றி! நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 27. MANO நாஞ்சில் மனோ


  அன்பான வருகைக்கும் மனம் கனிந்து கூறியுள்ள
  வாழ்த்துக்கும் நன்றி! நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 28. மதுமதி said..


  அன்பான வருகைக்கும் மனம் கனிந்து கூறியுள்ள
  வாழ்த்துக்கும் நன்றி! நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 29. சென்னை பித்தன் said.

  அன்பான வருகைக்கும் மனம் கனிந்து கூறியுள்ள
  வாழ்த்துக்கும் நன்றி! நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 30. M.R said...

  அன்பான வருகைக்கும் மனம் கனிந்து கூறியுள்ள
  வாழ்த்துக்கும் நன்றி! நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 31. அருமையான வரிகள் புலவரே...நன்றாக இருக்கிறது.... வாழ்த்துகள்....

  ReplyDelete
 32. அருமையான பதிவு ஐயா..

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...