அன்பின் இனிய உறவுகளே!
வணக்கம்! கடந்த இருபது நாட்களாக உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு( இடையில் விசயா மருத்துவமனையில் ஏழுநாட்கள் அனுமதிக்கபட்டும் சற்று சுகமாக வீடு திரும்பினேன்)
இருந்தாலும் வீடு வந்த பிறகும் தொடர்ந்து பத்து நாட்கள்
நாளும் இரண்டுமுறை( நரம்பின் மூலம் ஊசி வழியாக) மருத்துவ உதவியாளர் வந்து சிகிச்சை அளித்தார்
தற்போது ஓரளவு நலம் பெற்று வருகிறேன்
வலையுலக நண்பர்களும், முகநூல் நண்பர்களும் என் பதிவுகளைக் காணாமலும் செய்தி தெரியாமலும் கவலையோடு
விசாரித்த சில அன்பு நண்பர்களுக்கு மிக்க நன்றி ! .
புலவர் சா இராமாநுசம்
விரைவில் நலமடைய வேண்டுகிறேன் ஐயா.
ReplyDeleteநன்றி!
Deleteவிரைவில் முழுமையாய் நலமடைய விழைகின்றேன் ஐயா.
ReplyDeleteநன்றி!
Deleteவிரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் ஐயா. ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.
ReplyDeleteநன்றி!
Deleteவிரைவில் குணமடைய ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன் ஐயா!
ReplyDeleteநன்றி!
Deleteநலம்பெற்று வருவீர்கள் நற்றமிழின் ஆற்றல்
ReplyDeleteபலமுற்றுப் பாவெனவே பாய - புலனெல்லாம்
வாழ்த்தும் வணங்கி வருக வருகவெனும்
வாழ்க எனச்சொல்லும் வாய்
நலம் பெற்று வருக அய்யா!
நன்றி.
நன்றி!
Deleteவாருங்கள் அய்யா!
ReplyDeleteபூரண நலம் பெற்று மீண்டும் வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்!
த.ம 5
நன்றி!
Deleteதாங்கள் முழு குணம் அடைய வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. தங்களுக்கு டாக்டர் சொல்லிய அறிவுரைகளை தாங்கள் தவறாது கடை பிடிக்கவும்.
ReplyDeleteநன்றி!
Deleteவிரைவில் பரிபூரண குணமடைந்து வலைத்தளம் திரும்ப பிரார்த்திக்கின்றேன் ஐயா.
ReplyDeleteதமிழ் மணம் காலையிலேயே இரண்டாவது.
நன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
விரைவில் குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன்.. ஐயா கண்ணதாசன் ஐயாவுன் பேசியபோது இதைப்பற்றி ஒன்றும் சொல்ல வில்லை ...த.ம 8
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி!
Deleteதாங்கள் பூரண குணம்அடைய வேண்டுகிறேன் ஐயா
ReplyDeleteதம +1
This comment has been removed by a blog administrator.
Deleteநன்றி!
Deleteதங்கள் உடல் நலம் சீரடைய வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி!
Deleteஅன்பின் அய்யா அவர்களுக்கு,
ReplyDeleteதங்கள் எழுத்தை கண்டு எழுச்சி கொண்டேன்!
பரிபூரண சுகம் அடைந்தே
நாளும் நலமுடன் திகழ வேண்டுகிறேன் அய்யா!
தித்திக்கும் தமிழ் போல் சிறப்புடன் வாழ்வாங்கு வாழ்வீர் அய்யா!
பத்தும் பறந்து போகும் த ம 10
நட்புடன்,
புதுவை வேலு
நன்றி!
Deleteவிரைவில் முழுமையாக நலம் அடைவீர்கள் ஐயா...
ReplyDeleteநன்றி!
Deleteதங்களின் உடல் நலனை நன்கு கவனித்துக்கொள்ளுங்கள். தாங்கள் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.
ReplyDeleteநன்றி!
Deleteஐயாவைப் பார்க்க வர இயலாமைக்கு வருந்துகிறேன். விரைவில் வருவேன். நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து எங்களை வழிநடத்தி வாழ்த்த வேண்டும் ஐயா.
ReplyDeleteவிரைவில் பூரண நலம் பெற எனது வாழ்த்துகள்.
ReplyDelete